மேலும் அறிய

PTR vs Karan Thapar | ’’உ.பி, பீகார் பத்தி பேசுவோமா?’’PTR தரமான சம்பவம் வாயடைத்துப்போன கரண் தபார்

’’ஏன் இருமொழிக்கொள்கையில் இவ்வளவு பிடிவாதம்’’ என கேள்வி எழுப்பிய கரண் தபாரை, ’’உத்தர பிரதேசம் மற்றும் பீகாரில் எத்தனை குழந்தைகளுக்கு மூன்று மொழிகள் தெரியும்? முதலில் உத்தர பிரதேசத்தில் எத்தனை குழந்தைகளுக்கு இரண்டு மொழிகள் நன்றாக தெரியும்? எங்களை விட சிறந்தவர்களை காட்ட முடியுமா? என பட்டுபட்டுனு பதிலளித்து தெறிக்கவிட்டுள்ளார் அமைச்சர் பிடிஆர்.

கரண் தபார் தொகுத்து வழங்கும் தனியார் ஊடக பேட்டி ஒன்றில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். அப்போது அவரிடம் தொகுதி மறுவரையறை, மும்மொழிக்கொள்கை என பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தக்க பதிலடி கொடுத்து மாஸ் காட்டினார் பிடிஆர்.

’’ஏன் இருமொழிக்கொள்கையில் உங்கள் தமிழ்நாடு இவ்வளவு பிடிவாதமாக உள்ளது..மும்மொழிக்கொள்கையை ஏன் இவ்வளவு தீவிரமாக எதிர்க்கிறீர்கள்..குழந்தைகள் மொழிகளை எளிதிலும் கூடிய சீக்கிரமும் கற்றுக்கொள்ள கூடிய திறன் படைத்தவர்கள்.இது அவர்களுக்கு மேலும் நன்மை பயக்கும் தானே’’ என அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் கேள்வி எழுப்பினார் கரன் தப்பார்..

அதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ’’ஓ..அப்படியா..உத்தர பிரதேசத்தில் எத்தனை குழந்தைகளுக்கு மூன்று மொழிகள் தெரியும்? பீகாரில் எத்தனை குழந்தைகளுக்கு மூன்று மொழிகள் தெரியும்? முதலில் உத்தர பிரதேசத்தில் எத்தனை குழந்தைகளுக்கு இரண்டு மொழிகள் நன்றாக தெரியும்?

சரி நீங்கள் சொல்வது போல குழந்தைகள் மூன்று மொழிகள் கற்றுக்கொள்வது எளிது என்றால் அதன்மூலம் நமது நாடு கடந்த 75 ஆண்டுகளில் என்ன முன்னேற்றம் கண்டது..குழந்தைகள் எளிதில் கற்றுக்கொள்வார்கள் என்பதற்கு என்ன சான்று உள்ளது..முதலில் அனைத்து குழந்தைகளும் இரு மொழிகளை தங்கு தடையின்றி கற்றிருக்கிறார்களா? அதன்பிறகு மூன்று மொழிகள் கற்றுக்கொள்வதை பற்றி பேசலாம்.

நாங்கள் எங்கள் தமிழ்நாட்டிற்கு இருமொழிக்கொள்கை தான் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இனம்,கலாச்சாரம் மற்றும் பொருளாதார ரீதியாக எடுத்த இந்த முடிவு எங்களுக்கு காலம்காலமாக நல்ல பலன்களை அளித்துள்ளது. இந்த நாட்டில் மும்மொழிக்கொள்கையை பின்பற்றும் எந்த மாநிலம் தமிழ்நாட்டை காட்டிலும் சிறந்து விளங்குகிறது என்பதை உங்களால் சொல்ல முடியுமா? நாங்கள் ஏன் மற்றவர்களுக்காக எங்கள் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும்’’ என பேசி கரன் தப்பாரை வாயடைத்துப்போக வைத்துள்ளார் அமைச்சர் பிடிஆர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" 10 ஆண்டுகளாக அக்கிரமம் " பள்ளி மாணவிக்கு ஆபாச மெசேஜ் !! பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்
TVK:
TVK: "பண்ணையார் வீட்டுக் குழந்தை உளறல் நிதி.." உதயநிதியை விளாசிய தவெக!
ABP Nadu Top 10, 27 September 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP Nadu Top 10, 27 September 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
Venkat Prabhu: வெங்கட் பிரபுவிற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய பிரபல நடிகர்! யாரு அந்த ஹீரோ?
Venkat Prabhu: வெங்கட் பிரபுவிற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய பிரபல நடிகர்! யாரு அந்த ஹீரோ?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
Toyota Innova flex fuel: 1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
Mahindra Thar OG Review: புதிய மஹிந்திரா தார் OG உண்மையிலேயே கெத்து காட்டுதா.? அதன் நிறை, குறைகள பற்றி தெரிஞ்சுக்கோங்க
புதிய மஹிந்திரா தார் OG உண்மையிலேயே கெத்து காட்டுதா.? அதன் நிறை, குறைகள பற்றி தெரிஞ்சுக்கோங்க
Embed widget