மேலும் அறிய

PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!

PM Modi inaugurate Vantara: வந்தாரா வனக்காப்பகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி சிங்கக்குட்டிகளுக்கு பாலூட்டினார்.

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானி. இவரது மகன் ஆனந்த் அம்பானி. இவர்களது ரிலையன்ஸ் குழுமம் தாெழில் மட்டுமின்றி அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. 

பிரதமர் மோடி திறந்து வைத்த வந்தாரா:

இவர்களது ரிலையன்ஸ் பவுண்டேஷன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது வந்தாரா. வனவிலங்குகளை பாதுகாக்கும் நோக்கத்தில் குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் இந்த வனம் உருவாக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வந்தாராவில் 2 ஆயிரக்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளது. மேலும், ஆபத்தான நிலையிலும், அழிந்து வரும் நிலையிலும் உள்ள 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட விலங்குகளும் வசிக்கின்றன. 

சிங்கத்திற்கு பால் கொடுத்த மோடி:

இந்த வந்தாராவை பிரதமர் மோடி இன்று நேரில் சென்று திறந்து வைத்தார். வந்தாராவை திறந்து வைத்த பிரதமர் மோடி அந்த வனத்தின் உள்ளே சென்று விலங்குகளையும், அரிய வகை உயிரினங்களையும் பார்வையிட்டார். இதன் திறப்பு விழாவில் முகேஷ் அம்பானி, நீதா அம்பானி மற்றும் அவர்களது மகன் பங்கேற்றனர். 

மேலும் இந்த வந்தாராவில் உள்ள சிங்கக்குட்டிகளுடன் பிரதமர் மோடி விளையாடினார். வெள்ளை சிங்கத்திற்கும், சிறுத்தைக்கும்  மோடி அவைக்கு பாலூட்டினார். மேலும், இந்த வந்தாராவில் கட்டப்பட்டுள்ள வன விலங்குகளுக்கான உயர்தர மருத்துவமனையையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். அவர் எம்.ஆர்.ஐ., சிடி ஸ்கேன்ஸ், ஐசியு பிரிவுகளையும் நேரில் பார்வையிட்டார். 

சுற்றிப் பார்த்த பிரதமர் மோடி

மேலும் பிரதமர் மோடி  வரிக்குதிரைகளையும் நேரில் சென்று உணவளித்தார். புலி இனத்திலே அரிய வகை இனமான கோல்டன் டைகர், சர்க்கஸில் இருந்து மீட்கப்பட்ட பனி புலிகள் 4 ஆகியவற்றையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். மேலும், நீச்சல் குளத்தில் விளயாடிய யானைகளுக்கும் உணவு அளித்தார். 

இந்த வந்தாரா வனக்காப்பகத்தில் அரிய வகை மான்கள், வெள்ளை நிற மயில், நாரைகள், அன்னப்பறவைகள் என பல அரிய வகை உயிரனங்கள் உள்ளது. ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் வருவது போல பிரம்மாண்டமான வனமாக இந்த வனம் உருவாகியுள்ளது. ஒட்டகச்சிவிங்கிக்கும் பிரதமர் மோடி உணவளித்தார். 

பிரதமர் மோடி வந்தாரா வனக்காப்பகத்தில் விலங்குகளை சுற்றிப்பார்த்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

 

தலைப்பு செய்திகள்

World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Embed widget