மேலும் அறிய

Dragon Success Meet : டிராகன் பட வெற்றியை செம ஆட்டம் பாட்டமாக கொண்டாடிய படக்குழு..வைரலாகும் வீடியோ

டிராகன் படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியை படக்குழு செம வைபாக பார்ட்டி செய்து கொண்டாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

டிராகன்

பிரதீப் ரங்கநாதன் நடித்து கடந்த மாதம் வெளியாகிய டிராகன் திரைப்படம் 100 கோடி வசூலை எட்டியுள்ளது. இந்த ஆண்டு இதுவரை வெளியான படங்களில் மிகப்பெரிய வெற்றியை டிராகன் அடைந்துள்ளது. ஓ மை கடவுளே படத்தின் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்ற அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கியுள்ளார். மரியம் ஜார்ஜ் , அனுபமா பரமேஸ்வர் , கயடு லோஹர் , கெளதம் மேனன், விஜே சித்து , அர்ஷத் கான் உள்ளிட்ட பலர் இப்படத்தின் வெற்றிக்கு சிறப்பாக பங்காற்றியிருக்கிறார்கள். லியோ ஜேம்ஸின் இசை ரசிகர்களை லூப்பில் கேட்கவைக்கிறது. 37 கோடி பட்ஜெட்டில் உருவான டிராகன் படம் 100 கோடி வசூலீட்டிய வெற்றியை படக்குழு பார்ட்டி வைத்து கொண்டாடியது.

டிராகன் சக்ஸஸ் மீட் 

டிராகன் பட வெற்றிக் கொண்டாட்டத்தில் படத்தின் இயக்குநர் , பிரதீப் ரங்கநாதன் , அர்ச்சனா கல்பாத்தி ஆகிய மூவரும் நடனமாடினார்கள். அஸ்வத் மாரிமுத்து நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்காக இயக்கிய குறும்படத்தை கலாய்த்து அவர்கள் ஆடியது ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Tasmac liquor online : மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Embed widget