மேலும் அறிய

Govt School Issue | அரசு பள்ளியில் அவலம்!’’பாத்ரூம் கழுவ சொல்றாங்க’’ மாணவிகள் பகீர் புகார்

எங்களையே தினமும் பெருக்க சொல்றாங்க..கை வலி தல வலினு சொன்னாலும் விடமாட்றாங்க..பரிட்சைக்கு கூட படிக்க விடாம பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய சொல்றாங்க என அரசு பள்ளி மாணவிகள் புலம்பும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்தலூர் கிராமத்தில் ரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகுப்புகள் என ஸ்கெடூல் போட்டு பள்ளி மாணவிகளை வைத்தே தினமும் வகுப்பறை,  கழிப்பறை உள்பட பள்ளி வளாகம் முழுவதையும் சுத்தம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தினசரி மாணவிகளை கட்டாயப்படுத்தி துப்புரவு வேலை வாங்கப்படுவதாக கூறப்படுகிறது.8ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளை பிரித்து துப்புரவு பணி செய்து வருகின்றனர்.மாணவிகள் கை வலி
தலைவலி, வயிற்றுவலி என சொன்னாலும், தேர்வு நேரத்தில் படிக்கவேண்டும் என சொன்னாலும் இந்த துப்புரவு பணிகளை
நீங்கள்தான் செய்யவேண்டும். என பள்ளி தலைமை ஆசிரியர் வீரமணி கட்டாயப்படுத்தி வருவதாக அப்பள்ளி மாணவிகள் குற்றம் சாட்டியுள்ள்னர்.

மாணவிகள் வருத்துத்துடன் பேசும்  காட்சிகள் வலைதளங்களில் பரவி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவம் அனைத்து அரசு பள்ளிகளிலும் நடைபெறுவதாகவும் பள்ளிக்கு பயில வரும் மாணவ மாணவிகளை பெஞ்சை தூக்க சொல்வதும் துப்பரவு பணியில் ஈடுபடுத்துவதையும் மாவட்ட முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தலையிட்டு நடவடிக்கை எடுத்து இச்செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Vijay Commission : ’திமுகவிற்கு முற்றும் நெருக்கடி’ புதிய விசாரணை கமிஷனை அமைக்க முதல்வர் விஜய் முடிவு…!
'இனி விஜய் கமிஷன்’ திமுகவிற்கு நெருக்கடி கொடுக்க முதல்வர் முடிவு..!
TN Bypoll: அப்படிப்போடு..! பெருந்துறைக்கும் இடைத்தேர்தல்? திமுக வேட்பாளரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
அப்படிப்போடு..! பெருந்துறைக்கும் இடைத்தேர்தல்? திமுக வேட்பாளரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
Madurantakam By Election: மதுராந்தகம் இடைத்தேர்தல்.. தேர்தல் நடத்தும் அலுவலர் நியமனம்! முக்கிய பொறுப்பு யாருக்கு!
Madurantakam By Election: மதுராந்தகம் இடைத்தேர்தல்.. தேர்தல் நடத்தும் அலுவலர் நியமனம்! முக்கிய பொறுப்பு யாருக்கு!
அமைச்சரவையிலும் இல்லை... கூட்டணியிலும் இல்லை! - தவெக-விற்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி எடுத்த அதிரடி முடிவு!
அமைச்சரவையிலும் இல்லை... கூட்டணியிலும் இல்லை! - தவெக-விற்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி எடுத்த அதிரடி முடிவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Commission : ’திமுகவிற்கு முற்றும் நெருக்கடி’ புதிய விசாரணை கமிஷனை அமைக்க முதல்வர் விஜய் முடிவு…!
'இனி விஜய் கமிஷன்’ திமுகவிற்கு நெருக்கடி கொடுக்க முதல்வர் முடிவு..!
TN Bypoll: அப்படிப்போடு..! பெருந்துறைக்கும் இடைத்தேர்தல்? திமுக வேட்பாளரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
அப்படிப்போடு..! பெருந்துறைக்கும் இடைத்தேர்தல்? திமுக வேட்பாளரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
”சிஎம் விஜய் பேச்சை நீக்க முடியாது” சட்டசபையில் அமளியில் திமுக- கூண்டோடு வெளியேற்றிய சபாநாயகர்
”சிஎம் விஜய் பேச்சை நீக்க முடியாது” சட்டசபையில் அமளியில் திமுக- கூண்டோடு வெளியேற்றிய சபாநாயகர்
TN By Election: தோற்ற தொகுதிகளிலும் வெற்றி காணுமா TVK? 100 நாள் ஆட்சி கைகொடுக்குமா? CM விஜயின் பலம் கூடுமா?
தோற்ற தொகுதிகளிலும் வெற்றி காணுமா TVK? 100 நாள் ஆட்சி கைகொடுக்குமா? CM விஜயின் பலம் கூடுமா?
மிசாவில் ஸ்டாலின் தாடை உடைக்கப்பட்டதை கேலி செய்வதா.! CM விஜய் செயல் பொறுப்பற்றது- சீறிய CPM சண்முகம்
மிசாவில் ஸ்டாலின் தாடை உடைக்கப்பட்டதை கேலி செய்வதா.! CM விஜய் செயல் பொறுப்பற்றது- சீறிய CPM சண்முகம்
TN Weather News: சென்னையில் சட்டென மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் சட்டென மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
NHAI: ட்ராஃபிக்கா? விபத்தா? தமிழ்நாட்டில் 1,188KM நெடுஞ்சாலைகளுக்கு அதிரடி ப்ளான் - எந்தெந்த பகுதிகளுக்கு ATMS
ட்ராஃபிக்கா? விபத்தா? தமிழ்நாட்டில் 1,188KM நெடுஞ்சாலைகளுக்கு அதிரடி ப்ளான் - எந்தெந்த பகுதிகளுக்கு ATMS
TASMAC HOLIDAY : டாஸ்மாக் கடைகள் செப்டம்பர் 10, 11ஆம் தேதி விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! வெளியான அறிவிப்பு
டாஸ்மாக் கடைகள் செப்டம்பர் 10, 11ஆம் தேதி விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! வெளியான அறிவிப்பு
Embed widget