மேலும் அறிய

Kalpana Suicide Attempt: பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி; மருத்துவனையில் தீவிர சிகிச்சை!

Kalpana Suicide Attempt: தமிழில் ஏராளமான பாடல்களை பாடி பிரபலமான, பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இசை குடும்ப பின்னணியை சேர்த்தவர் பின்னணி பாடகி கல்பனா(Kalpana). இவரின் தந்தை டி.எஸ்.ராகவேந்திரா, திரையுலகில் சிறந்த பாடகர் என்பதை தாண்டி, இசையமைப்பாளர் மற்றும் நடிகராகவும் பிரபலம் ஆனவர். அதே போல்  டி.எஸ்.ராகவேந்திராவின் மனைவியும், கல்பனாவின் தாயாருமான சுலோச்சனாவும் ஒரு பின்னணி பாடகி ஆவார்.

தாய் - தந்தை இருவருமே சங்கீத ஜாம்பவான்கள் என்பதால், தங்களின் மகள் கல்பனாவுக்கு சிறு வயதில் இருந்தே கர்நாடக சங்கீதம் பழகினர். கல்பனாவின் சகோதரியும் ஒரு பாடகி ஆவார். ஆனால் கல்பனாவால் மட்டுமே தன்னுடைய தனித்துவமான குரல் வளத்தால் ரசிகர்களை அதிகம் வசீகரிக்க முடிந்தது.

Kalpana Suicide Attempt: பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி; மருத்துவனையில் தீவிர சிகிச்சை!

தமிழில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பாடல்களை கல்பனா பாடியுள்ள நிலையில், மற்ற தென்னிந்திய மொழிகளிலும் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.  மேலும் இதுவரை 3000 மேற்பட்ட இசை கச்சேரிகளில் பங்கேற்றுள்ள பாடியுள்ளார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சில வருடங்களுக்கு முன்பு கலந்து கொண்டு மிகவும் நேர்த்தியாக விளையாடினார்.

இவரின் இசை உலகம் வெற்றிகரமானது என்றாலும், சொந்த வாழ்க்கை பல பிரச்சனைகளால் சூழப்பட்டது. இவரின் கணவர், ஒரு சில காரணங்களால் இவரிடம் இருந்து பிரிந்து சென்று வேறு ஒரு திருமணம் செய்து கொண்டார். விவாகரத்துக்கு பின்னர் தன்னுடைய மகளுடன் ஹைதராபாத்தில் கல்பனா வசித்து வந்தார். மேலும் சில பாடல்கள் சம்மந்தப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் இவர், ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தற்கொலை முயற்சி மேற்கொண்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதை தொடர்ந்து தற்போது கல்பனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக, கூறப்படுகிறது. ஆனால்  என்ன காரணத்துக்காக இவர் தற்கொலை முயற்சியை மேற்கொண்டார் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தலைப்பு செய்திகள்

ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Embed widget