மேலும் அறிய

என்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம்! நடிகை நயன்தாரா அதிரடி அறிக்கை!

நடிகை நயன்தாரா, திடீர் என தன்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்துடன் அழைக்க வேண்டாம் என கூறி, அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தென்னிதிய திரையுலகின் முன்னணி நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நயன்தாரா, இனிமேல் தன்னை ரசிகர்கள் நயன்தாரா என்று அழைத்தால் மட்டும் போதும், என அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, "என் அன்பு ரசிகர்கள், மதிப்பிற்குரிய ஊடக நண்பர்கள் மற்றும் திரைப்பட குடும்பத்தினருக்கு வணக்கம்.

நான் ஒரு நடிகையாக பயணித்து வரும் இந்த பாதையில் மகிழ்ச்சி மற்றும் வெற்றியின் அனைத்து ஆதாரங்களுக்கும், மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடிதம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினரும், ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சி உடனும் இருப்பீர்கள் என்பதற்கான எண் உள்ளார்ந்த ஆசையாக இருக்கட்டும்.

என்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம்! நடிகை நயன்தாரா அதிரடி அறிக்கை!

என் வாழ்க்கை எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே இருந்துள்ளது. உங்கள் நிச்சயம் அற்ற அன்பும் ஆதரவும் தான் அதை அழகு சேர்த்துள்ளது. என் வெற்றியின் போது, என்னை தோளில் சாய்த்து பாராட்டியதோடு கடினமான தருணங்களில் என்னை தூக்கி நிறுத்தவும் நீங்கள் எப்போதும் இருந்தீர்கள்.

நீங்கள் பலரும் என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்புடன் அழைத்து, வாழ்த்தி இருக்கிறீர்கள். உங்கள் பேராதரவால் உருவான இந்த பட்டத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் இனிமேல் என்னை நயன்தாரா என்று அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் என் பெயர் தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அது என்னை மட்டும் குறிக்கிறது. ஒரு நடிகையாக மட்டுமல்ல ஒரு தனி நபராகவும், பட்டங்களும் விருதுகளும் மதிப்பு மிக்கவை தான் ஆனால் சில சமயங்களில் அவை நம்மை நம் வேலையில் இருந்து நாம் கலைத்தொழிலிலிருந்து,  உங்கள் அன்பான தொடர்பில் இருந்து பிரிக்கக்கூடும்.

நாம் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் அன்பின் மொழி நம்மை எல்லா எல்லைகளையும் கடந்து இணைத்து இருக்கிறது. எதிர்காலம் எதை கொண்டு வந்தாலும் உங்கள் ஆதரவு என்றும் மாறாது என்பதை தெரிந்து கொள்வதில் எனக்கு பேரானந்தம். அதே சமயம் உங்கள் அனைவரையும் மகிழ்விக்க என் கடின உழைப்பு தொடர்ந்து இருக்கும். சினிமா தான் நம்மை ஒன்றாக இணைக்கிறது. அதை நாம் எல்லோரும் சேர்ந்து கொண்டாடிக் கொண்டே போகலாம். அன்பும் மரியாதையுடன் நன்றி. என நயன்தாரா தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

நினைவு நாளில் நடந்த அதிர்ச்சி! பூட்டப்பட்ட எஸ்பிபி நினைவிடம்... கண்ணீருடன் திரும்பிய ரசிகர்கள்!
நினைவு நாளில் நடந்த அதிர்ச்சி! பூட்டப்பட்ட எஸ்பிபி நினைவிடம்... கண்ணீருடன் திரும்பிய ரசிகர்கள்!
இவராவது வாய் திறந்து பேசினாரே...சின்மயி, ஷாலின் மரியாவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஆதரவு
இவராவது வாய் திறந்து பேசினாரே...சின்மயி, ஷாலின் மரியாவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஆதரவு
தொடங்கியது தனுஷ் தமிழரசன் பச்சமுத்து படம்..படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா?
தொடங்கியது தனுஷ் தமிழரசன் பச்சமுத்து படம்..படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா?
Meesaya Murukku 2 Review: பார்ட் 2-வில் ஆரா ஃபார்ம் செய்தாரா ஹிப்ஹாப் ஆதி? மீசைய முறுக்கு எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
பார்ட் 2-வில் ஆரா ஃபார்ம் செய்தாரா ஹிப்ஹாப் ஆதி? மீசைய முறுக்கு எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
Aadhav Arjuna: ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
Safety-யில் தெறிக்கவிடும் Monster.! 20 டன் பாறைகளை அசால்ட்டாக தாங்கி நின்ற Tata Aeris.! வீடியோ
Safety-யில் தெறிக்கவிடும் Monster.! 20 டன் பாறைகளை அசால்ட்டாக தாங்கி நின்ற Tata Aeris.! வீடியோ
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
வாய்கிழிய வசனம் பேசிய சிஎம் விஜய் எங்கே? பள்ளி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை - சீறிய உதயநிதி
வாய்கிழிய வசனம் பேசிய சிஎம் விஜய் எங்கே? பள்ளி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை - சீறிய உதயநிதி
Tata Aeris: வெறும் 5.29 லட்சத்தில் களமிறங்கிய டாடா ஏரிஸ், 6 ஏர்பேக்குகள்- டிசையருக்கு போட்டி? என்னென்ன அம்சங்கள்?
Tata Aeris: வெறும் 5.29 லட்சத்தில் களமிறங்கிய டாடா ஏரிஸ், 6 ஏர்பேக்குகள்- டிசையருக்கு போட்டி? என்னென்ன அம்சங்கள்?
சென்னைக்கு மீண்டும் வெள்ள அபாயம்! முடியாத மழைநீர் வடிகால் பணிகள்- அன்புமணி எச்சரிக்கை
சென்னைக்கு மீண்டும் வெள்ள அபாயம்! முடியாத மழைநீர் வடிகால் பணிகள்- அன்புமணி எச்சரிக்கை
Embed widget