மேலும் அறிய

Cashew Rice: எளிதான செய்முறை; லன்ச் பாக்ஸ் ரெசிபி! சுவையா முந்திரி ரைஸ் இதோ!

Cashew Rice: எளிதான லஞ்ச் பாக்ஸ் உணவு. முந்திரி சாதம் செய்வது எப்படி என்று காணலாம்.

முந்திரி சாதம்

1/6
பாஸ்மதி அரிசியை கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்.. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, உப்பு, ஊறவைத்த பாஸ்மதி அரிசி, பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசி பூ, பிரியாணி இலை, சீரகம், நெய், புதினா இலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து அரிசியை முக்கால் பாகம் வேகவைக்கவும். பின்பு அதை வடிகட்டி தனியாக வைக்கவும்.

2/6
ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி, முந்திரியை பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.

3/6
அடுத்து பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டை மிக்ஸி ஜாரில் அரைக்கவும்.  மசாலா பால் கலவைக்கு, ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி, அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

4/6
காய்ச்சி ஆறவைத்த பாலை ஊற்றி சிறிது கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்.

5/6
ஒரு தவாவை சூடாக்கி அதன் மீது ஒரு பாத்திரத்தை வைத்து நெய் மற்றும் வேகவைத்த பாஸ்மதி அரிசியை போடவும்.

6/6
அதை சமமாக பரப்பி மசாலா பால் கலவை, வறுத்த முந்திரி மற்றும் வறுத்த வெங்காயம் சேர்க்கவும்.  அடுத்து பாத்திரத்தை மூடி 15 நிமிடம் வேகவைக்கவும்.  சுவையான முந்திரி சாதம் தயார்.

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !

BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்

ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் - மதுரையில் அமித்ஷா உருக்கம் !
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மகனின் கல்லறையில் படுத்து கதறி, கதறி அழுத தந்தை.. மனதை உலுக்கும் ஆர்சிபி கொண்டாட்ட துயரம்

TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?

வாகன ஓட்டிகளே! டாடா நடத்தும் சிறப்பு மழைக்கால முகாம் - எப்போது? உடனே வண்டியை செக் பண்ணுங்க!

மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்

Embed widget