மேலும் அறிய
Rachitha Mahalakshmi : ‘மறக்குமா நெஞ்சம்..’ கண்கலங்க பதிவை வெளியிட்ட பிக்பாஸ் ரச்சித்தா!
சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்குபெற்ற ரச்சித்தா, இன்ஸ்டா பக்கத்தில் கமலுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
![சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்குபெற்ற ரச்சித்தா, இன்ஸ்டா பக்கத்தில் கமலுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/10/bc9079de6b256854f7f37937127589dc1676009800313572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கமலுடன் ரச்சிதா மகாலட்சுமி
1/6
![சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமடைந்தவர் ரச்சித்தா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/10/19c10f4e66067da4b5eb1dac874e467288c76.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமடைந்தவர் ரச்சித்தா
2/6
![கவின், இர்ஃபான், தினேஷ் ஆகியோருடன் இரண்டாம் பாகத்திலும், ரியோவுடன் மூன்றாம் பாகத்திலும் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/10/efc1a80c391be252d7d777a437f86870f14cc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கவின், இர்ஃபான், தினேஷ் ஆகியோருடன் இரண்டாம் பாகத்திலும், ரியோவுடன் மூன்றாம் பாகத்திலும் நடித்துள்ளார்.
3/6
![தினேஷை காதலித்து மணந்து கொண்டார். இப்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/10/74375080377499ab76dad37484ee7f1573d8b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தினேஷை காதலித்து மணந்து கொண்டார். இப்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
4/6
![சரவணன் மீனாட்சிக்கு பின்னர், பிக்பாஸ் மூலம் கம்-பேக் கொடுத்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/10/cff8ad28cf40ebf4fbdd383fe546098d56744.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சரவணன் மீனாட்சிக்கு பின்னர், பிக்பாஸ் மூலம் கம்-பேக் கொடுத்தார்.
5/6
![சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்குபெற்று பல மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/10/b9fb9d37bdf15a699bc071ce49baea53ba872.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்குபெற்று பல மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
6/6
![தற்போது, கமல் உடன் எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்துடன், “மறக்க முடியாத நாள்” என்று பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/10/1e6ae4ada992769567b71815f124fac5d9e68.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது, கமல் உடன் எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்துடன், “மறக்க முடியாத நாள்” என்று பதிவிட்டுள்ளார்.
Published at : 10 Feb 2023 12:01 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion