மேலும் அறிய

Gold Rate Reduced: ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை... பொதுமக்கள் ஆறுதல்...

Gold Rate Reduced: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மக்களை கலக்கத்தில் ஆழ்த்திவந்த நிலையில், இன்று ஒரே நாளில் அதிரடியாக குறைந்து சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து புதிய உச்சத்தை தொட்டது. இந்த நிலையில், இன்று(12.02.25) ஒரே நாளில் அதிரடியாக விலை குறைந்து பொதுமக்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

மக்களை கலக்கத்தில் ஆழ்த்திய தங்கத்தின் விலை

ஆண்டின் தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துவந்த நிலையில், நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. இதனால் பொதுமக்கள் பெரியதும் கலக்கமடைந்தனர். இப்படியே சென்றால், தங்கத்தின் விலை எங்கு போய் நிற்குமோ என்ற பயமும் அவர்களுக்கு ஏற்பட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது.

கிராமிற்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் குறைந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 960 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை 120 ரூபாய் குறைந்து கிராம் 7,940 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை 960 ரூபாய் குறைந்து சவரன் 63,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஸ்டெடியாக போகும் வெள்ளியின் விலை

இந்த நிலையில், வெள்ளி தொடர்ந்து ஒரே விலையில் நீடித்து வருகிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை 107 ரூபாயாகவும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக குறைந்ததால், பொதுமக்களுக்கு சற்று ஆறுதல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஏறியதுபோல், தொடர்ந்து குறைந்தால் நன்றாக இருக்கும் என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.

தலைப்பு செய்திகள்

TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?

DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!

VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்

IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?

ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!

CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்

Embed widget