மேலும் அறிய

Share Market Crash: 5 நாட்களில் 23,000 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்; பங்குச்சந்தைக்கு வீழ்ச்சி காரணம் என்ன?

Share Market Crash: இந்திய பங்குச்சந்தை கடும் சரிவடைந்ததற்கான காரணங்களை இங்கே காணலாம்.

இந்திய பங்குச்சந்தை கடந்த ஐந்து செசன்களாக தொடர்ந்து சரிவடைந்துள்ளது. பங்குச்சந்தை சரிவுக்கான காரணங்களாக வல்லுநர்கள் சொல்வதை இங்கே காணலாம். 

இந்திய பங்குச்சந்தை  (11.02.2025) வர்த்தக நேரத்தில் ஏற்பட்ட கடும் சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.9 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,018.20 அல்லது 1.32% புள்ளிகள் சரிந்து 76,293.60 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 309.80 அல்லது 1.32% புள்ளிகள் சரிந்து 23,071.80 ஆகவும் வர்த்தகமாகியது. நிஃப்டி 23 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் குறைந்து வர்த்தகமானது. 

FII முதலீட்டாலர்கள் பங்குகளின் விற்பனை, மெதுவான பொருளாதார வலர்ச்சி, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவற்றின் காரணமாக பங்குச்சந்தை தொடர்ந்து சரிடவடைந்து வருகிறது. சென்செக்ஸ் 80 ஆயிரம் புள்ளிகளிலும் நிஃப்டி 26 ஆயிம் புள்ளிகளிலும் வர்த்தகமாகி வந்தது. பங்குச்சந்தை வரலாற்றில் புதிய உச்சம் தொட்டது. ஆனால், இப்போது பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. 

பங்குச்சந்தையில் கடந்த 5 நட்களில் சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் வரை குறைந்துள்ளது. நிஃப்டி 667 புள்ளிகள் சரிந்துள்ளது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவால் முதலீட்டாளர்கள் இதுவரை ரூ.18 லட்சம் கோடி இழந்துள்ளனர். சந்தை மொத்த மதிப்பு ரூ.426 லட்சம் கோடியில் இருந்து ரூ.408 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. 

அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகள் விற்பனை (FPI) விற்பனை:

அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர். அக்டோபர், 2024 முதல் விற்பனை தொடர்கிறது.  US bond yields, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு, ஃபெரட்ல் வட்டி விகிதம் குறைப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடாதது ஆகிய காரணங்களால் விற்பனை செய்வது தொடர்கிறது. பிப்ரவரியில், foreign institutional investors பங்குகள் விற்பனை தொடர்வதால் ரூ. 2.75 லட்சம் கோடி மதிப்பிலான இந்திய பங்குச்சந்தையில் இருந்து வெளியே சென்றுள்ளது. 

Q3 நிலவரம்:

இந்திய நிறுவனங்களின் 2025-26 -ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டின் வருவாய் எதிர்பாராத குறைவாக உள்ளது. நிறுவனங்கள் லாபம் அதிகம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தன. ஆனால், முடிவுகள் வேறாக இருந்தன. ஆட்டோமொபைல் ஆகிய உற்பத்தி துறைகள் மீளும் வழிகளை ஆராய்ந்து வருகின்றன. 

இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு:

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 88 வரை குறைந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. 2025-ம் ஆண்டில் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பு 3 சதவீதம் குறைந்துள்ளது. 

பிப்ரவரி,11 2025- அன்று, அமெரிக்க டாலருக்கு நிகரான  இந்திய ரூபாயின் மதிப்பு 61 பைசா அதிகரித்து 86.84 ஆக இருந்தது.

அமெரிக்க வரி விதிப்பு முறை:

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு பொருளாதார ரீதியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சட்டவிரோத குடியேற்றத்துக்குத் தடை, விசா கட்டுப்பாடு உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளுக்கு வரி விதிப்பை அறிமுகம் செய்தார். இரும்பு, அலுமினிய இறக்குமதிக்கு தலா 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படலாம் என அறிவிப்பு வெளியானது பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதோடு, வெளிநாட்டு நிதி வெளியேற்றம் தொடர்வதாலும் பங்குச்சந்தை கடுமையான சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (10.08.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி குலுக்கல் இன்று: முடிவுகள் இங்கே!
LIVE | Kerala Lottery Result Today (10.08.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி குலுக்கல் இன்று: முடிவுகள் இங்கே!
Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget