மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
HBD Mirnalini Ravi : மால டம் டம்.. நடிகை மிர்னாலினி ரவி பிறந்தநாள் இன்று!
HBD Mirnalini Ravi : தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வரும் நடிகை மிர்னாலினி ரவி பிறந்தநாள் இன்று.
![HBD Mirnalini Ravi : தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வரும் நடிகை மிர்னாலினி ரவி பிறந்தநாள் இன்று.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/10/3a8c17d47c25e120e1f404aac1855ef81715326654229572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மிர்னாலினி ரவி
1/6
![தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை மிர்னாலினி ரவி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/10/c90ae16bf46eec3821403b8dc009e03994247.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை மிர்னாலினி ரவி.
2/6
![2019ம் ஆண்டு வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/10/a494a81d7d76c6852f28adeab24052c4994dd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2019ம் ஆண்டு வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
3/6
!['எனிமி' படத்தில் விஷால் ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/10/bdfe91c4ee80a2459d8f3af7f37941e772593.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
'எனிமி' படத்தில் விஷால் ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.
4/6
![சசிகுமார் ஜோடியாக எம்ஜிஆர் மகன் படத்தில் நடித்திருந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/10/38178c974a3cd5484c6d7ddb59f7b085f38f8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சசிகுமார் ஜோடியாக எம்ஜிஆர் மகன் படத்தில் நடித்திருந்தார்.
5/6
![சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'ரோமியோ' படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார் மிர்னாலினி ரவி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/10/1d1ba2adef60bbe3d60703cef5e18cfb8188e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'ரோமியோ' படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார் மிர்னாலினி ரவி.
6/6
![இன்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/10/6ab7196ca5665bde96e9974f7cd5b8a52039a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Published at : 10 May 2024 01:34 PM (IST)
Tags :
Mirnalini Raviமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion