மேலும் அறிய
Sneha: சுடிதார் அணிந்து வந்த சொர்கமே...நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் !
Actress Sneha photos: சிவப்பு சுடிதாரில் ஸ்டன்னிங் போட்டோஷூட் நடத்திய நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸை இங்கு காணலாம்

சினேகா
1/8

நடிகை சினேகாவின் இயற்பெயர் சுஹாசினி
2/8

2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
3/8

2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
4/8

இவரது ரசிகர்கள், குடும்ப பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவரை விரும்புகின்றனர்
5/8

நடிகை சினேகா சக நடிகரான பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்
6/8

சினேகா பிரசன்னா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்
7/8

சினேகா இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிடும் வழக்கமுடையவர்
8/8

சமீபத்தில் இவரது பிறந்தநாள் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார்
Published at : 30 Oct 2022 06:58 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement