மேலும் அறிய
Nayanthara: 3-ஆம் ஆண்டு திருமண நாள்... காதல் மழை பொழியும் நயன்தாராவின் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் 3-ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிவரும் நிலையில், தற்போது விக்கி வெளியிட்ட ரொமேன்டிக் போட்டோஸ் வைரலாகி வருகிறது.
நயந்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண நாள் புகைப்படங்கள்
1/8

மலையாள திரையுலகில் இருந்து கோலிவுட் பக்கம் வந்த திறமையான நடிகை தான் நயன்தாரா. எந்த ஒரு சினிமா பின்னணியும் இன்றி, சினிமாவில் கால் பதித்து இந்த அளவு இவர் உயர்ந்துள்ளதற்கு காரணம் நயன்தாராவின் கடின உழைப்பும், அவரின் திறமையும் தான்.
2/8

'ஐயா' படத்தில் துவங்கி, கடைசியா இவர் நடிப்பில் வெளியான 'டெஸ்ட் ' திரைப்படம் வரை... தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் தான் நயன்தாரா.
Published at : 09 Jun 2025 05:45 PM (IST)
மேலும் படிக்க





















