மேலும் அறிய

MAY EYE COME IN ரீ எண்ட்ரி கொடுத்த ஸ்ரீ லோகேஷ் போட்ட EFFORT | Lokesh Kanagaraj | Actor shri issue

மனநல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு தனித்து வாழ்ந்து வந்த நடிகர் ஸ்ரீ குணமடைந்து தற்போது ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார்.

வழக்கு எண் 18/9 , ஓநாயும் ஆட்டுக்குட்டியும் , மாநகரம் , என தொடர்ச்சியாக நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தவர் நடிகர் ஸ்ரீ. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான இறுகபற்று திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட ஸ்ரீ ஒரே வாரத்தில் வெளியேறினார். பெரியளவில் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்து வந்தார்.

இப்படியான நிலையில்தான் ஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மெலிந்த உடலை பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அரை நிர்வாணமாக புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது , லேடி பாய் பாற்றி பதிவிட்டு வந்தார். ஸ்ரீ-க்கு என்ன ஆச்சு என்பதுதான் அனைவரும் கேட்ட ஒரே கேள்வியாக இருந்தது. ஸ்ரீ பாலின மாற்று சிகிச்சை செய்துகொண்டதாக சிலர் கூறினார்கள். சிலர் அவர் மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள். அவர் எங்கே இருக்கிறார் என்றும் யாருக்கும் தெரியவில்லை. ஸ்ரீயின் இந்த நிலை சின்ன  நடிகர்களுக்கு சினிமாத் துறையில் போதிய சம்பளமும் வாய்ப்பும் இல்லாதது பற்றி பரவலான விவாதத்தை உண்டாக்கியது.

சினிமாவில் தான் நடித்த படங்களுக்கு சரியாக சம்பளம் வராதது பற்றி நடிகர் ஸ்ரீ வெளிப்படையாக பதிவிட்டிருந்தார்.  தலைமுடியை கலர் செய்து உடல் மெலிந்து யாருக்கும் தெரியாமல் தனித்து வாழ்ந்து வந்தார்.  ஸ்ரீயின் குடும்பத்தினர் அவரது நண்பர்களின் உதவியோடு அவரை மீட்டனர் . ஸ்ரீ தற்போது சிகிச்சையில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது  ஸ்ரீ மறுபடியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஸ்ரீ உடல்நிலை தேறி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக தெரிகிறது. அதே நேரம் அவர் ' மே ஐ கம் இன் ' என்கிற புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளதாக அவர் கடைசியாக போட்ட போஸ்ட்டில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டு தொழில் முதலீடுகள் ஆந்திராவுக்கு போகுதா?.. உண்மை இதுதான்.. நடிகை ரோஜா விளக்கம்!
தமிழ்நாட்டு தொழில் முதலீடுகள் ஆந்திராவுக்கு போகுதா?.. உண்மை இதுதான்.. நடிகை ரோஜா விளக்கம்!
Jailer 2: போதி.. போதி கல்பக்.. ரஜினியுடன் கைகோர்த்த எஸ்ஜே சூர்யா! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜெயிலர் 2!
Jailer 2: போதி.. போதி கல்பக்.. ரஜினியுடன் கைகோர்த்த எஸ்ஜே சூர்யா! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜெயிலர் 2!
Ajith Kumar: பத்திக்கிச்சு ஒரு ராட்சச திரி.. Dare Devil படத்தின் புதிய அப்டேட்டை தந்த அஜித்குமார்!
Ajith Kumar: பத்திக்கிச்சு ஒரு ராட்சச திரி.. Dare Devil படத்தின் புதிய அப்டேட்டை தந்த அஜித்குமார்!
Vijay Sethupathi: பிக்பாஸ் வீட்டைத்தான் பேசுனேன்.. வேற யாரையும் பேசல.. விளக்கம் அளித்த விஜய் சேதுபதி
Vijay Sethupathi: பிக்பாஸ் வீட்டைத்தான் பேசுனேன்.. வேற யாரையும் பேசல.. விளக்கம் அளித்த விஜய் சேதுபதி

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஸ்ரீரங்கம் கோயில் சொத்து அபகரித்தேனா? .. அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டுக்கு திமுக பிரமுகர் விளக்கம்!
ஸ்ரீரங்கம் கோயில் சொத்து அபகரித்தேனா? .. அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டுக்கு திமுக பிரமுகர் விளக்கம்!
Tasmac: டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.20 ஆயிரம் முன்பணம் - யார் யாருக்கு கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.20 ஆயிரம் முன்பணம் - யார் யாருக்கு கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
கை,காலில் விழுந்தாவது இடைத்தேர்தலில் ஜெயிக்கணும்.. தொண்டர்களுக்கு துரைமுருகன் உத்தரவு!
கை,காலில் விழுந்தாவது இடைத்தேர்தலில் ஜெயிக்கணும்.. தொண்டர்களுக்கு துரைமுருகன் உத்தரவு!
TN Weather News: 15 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை, சென்னை நிலவரம் - தமிழக வானிலை அறிக்கை
15 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை, சென்னை நிலவரம் - தமிழக வானிலை அறிக்கை
தமிழ்நாட்டு தொழில் முதலீடுகள் ஆந்திராவுக்கு போகுதா?.. உண்மை இதுதான்.. நடிகை ரோஜா விளக்கம்!
தமிழ்நாட்டு தொழில் முதலீடுகள் ஆந்திராவுக்கு போகுதா?.. உண்மை இதுதான்.. நடிகை ரோஜா விளக்கம்!
Fishermen Alert Weather Update: கடரோல மாவட்டங்களில் இன்றைய வானிலை..! தமிழக மீனவர்களுக்கான எச்சரிக்கை
கடரோல மாவட்டங்களில் இன்றைய வானிலை..! தமிழக மீனவர்களுக்கான எச்சரிக்கை
Chennai Metro: கோடம்பாக்கம் டூ பனகல் பார்க் ரூட்டில் பிரச்னை ஓவர்.. டபுள் டனல், 5KM நீளம் - மெட்ரோ சேவை எப்போது?
கோடம்பாக்கம் டூ பனகல் பார்க் ரூட்டில் பிரச்னை ஓவர்.. டபுள் டனல், 5KM நீளம் - மெட்ரோ சேவை எப்போது?
Rasi Plan Today (20.09.2026): சிம்மத்துக்கு செலவு.. மீனத்துக்கு லாபம்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு அதிர்ஷ்டமா?
Rasi Plan Today (20.09.2026): சிம்மத்துக்கு செலவு.. மீனத்துக்கு லாபம்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு அதிர்ஷ்டமா?
Embed widget