மேலும் அறிய

”பாலியல் தொல்லை கொடுக்குறாங்க! இவங்களானு ஷாக் ஆயிட்டேன்” வேதனைப்பட்ட ஜோனிடா காந்தி Singer Jonita Gandhi

பிரபல பின்னணி பாடகி பல பாடல்களை பாடி இளைஞர்களை கவர்ந்த இளம் பாடகியாக இருக்கும் ஜோனிடா காந்தி தனக்கு பாலியல் ரீதியாக பலர் தொல்லை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓ காதல் கண்மணி படத்தில் இவர் பாடிய மெண்டல் மனதில் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜோனிடா காந்தி பல பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக இவர் அனிருத் இசையில் வேலைக்காரன், டாக்டர், டான் போன்ற படங்களில் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகி ரசிகர்களின் மனதை ஈர்த்தது.  இந்நிலையில், விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் உருவாகி வரும் walking talking strawberry ice cream என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக ஜோனிடா காந்தி அறிமுகமாகிறார். 

இசையில் பாடுவது கனவு போல் இருந்ததாக தெரிவித்திருந்தார். அதேபோன்று சமீபத்தில் ஜோனிடா காந்தி அளித்த பேட்டி ஒன்றில் தான் சந்தித்த பாலியல் சீண்டல் குறித்து மன வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ஒருமுறை இன்ஸ்டாகிராமில் என் நண்பர்களின் பதிவுகளை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு ஸ்டோரியைக் கண்டேன். அதில் ஒரு ஆண் தனது அந்தரங்க பகுதியை வெளிப்படையாக பகிர்ந்து, அதன் பின்னணியில் என் புகைப்படத்தை வைத்திருந்தார். இது எனக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. இதுமாதிரியான அசிங்கம் பிடி்தத நபர்களை நான் பிளாக் செய்து விடுவேன். இதுபோன்ற சம்பவத்தை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.  இது தொடர்பாக யார் மீதும் வழக்குத் தொடரவில்லை. ஆனால், இதுவும் ஒரு விதமான பாலியல் சீண்டல்தான். இத்தகைய சம்பவங்களை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்பதால், யார் மீதும் வழக்கு தொடரவில்லை. ஆனால், இவை அனைத்தும் பாலியல் சீண்டல்கள்தான். இதுபோன்று பலர் எனக்கு தினமும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என ஜோனிடா காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Bigg Boss: அதுக்குள்ளயா..! முதல் நாளே பிக்பாஸ் வீட்டில் இருந்து விரட்டப்பட்ட பிரசாந்த்? நடந்தது என்ன?
Bigg Boss: அதுக்குள்ளயா..! முதல் நாளே பிக்பாஸ் வீட்டில் இருந்து விரட்டப்பட்ட பிரசாந்த்? நடந்தது என்ன?
பாலியல் புகார் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஸ்வாகதா குறிப்பிடும் அந்த இசையமைப்பாளரா இவர்?
பாலியல் புகார் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஸ்வாகதா குறிப்பிடும் அந்த இசையமைப்பாளரா இவர்?
Toxic Collection: போட்ட காசு கூட வரலயோ.. 10 நாட்களாகியும் 400 கோடிக்கே முக்கும் டாக்சிக்! ராக்கி பாய் ரூட்டை மாத்துங்க!
Toxic Collection: போட்ட காசு கூட வரலயோ.. 10 நாட்களாகியும் 400 கோடிக்கே முக்கும் டாக்சிக்! ராக்கி பாய் ரூட்டை மாத்துங்க!
Radha:
Radha: "நான் நல்லா இருக்குறதுக்கு பாரதிராஜா மட்டுமே காரணம்.." நெகிழ்ச்சியில் கண்ணீர் விட்ட நடிகை ராதா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nirmal Kumar: ”உதயநிதிக்கு ஒன்னுமே தெரியாது, ஊரை விட்டே ஓடியாச்சு” 70 வயது? திமுகவை தாக்கிய நிர்மல்குமார்
”உதயநிதிக்கு ஒன்னுமே தெரியாது, ஊரை விட்டே ஓடியாச்சு” 70 வயது? திமுகவை தாக்கிய நிர்மல்குமார்
PM Candidate Vijay: விஜய் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவதில் என்னென்ன சிக்கல்கள்? ஓர் அலசல்
PM Candidate Vijay: விஜய் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவதில் என்னென்ன சிக்கல்கள்? ஓர் அலசல்
KN Nehru: கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
Vinayagar Idol Guidelines : விநாயகர் சிலை கரைக்கப் போறீங்களா? முதல்ல இதைப் பாருங்க.! அரசு வெளியிட்ட முக்கிய விதிகள்
விநாயகர் சிலை கரைக்கப் போறீங்களா? முதல்ல இதைப் பாருங்க.! அரசு வெளியிட்ட முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள்
Putin Vs Ukraine: உக்ரைனுக்கு நிம்மதி.! அடுத்த 3 நாட்கள் தாக்குதல் நடத்த வேண்டாம் என புதின் உத்தரவு; ஏன் தெரியுமா.?
உக்ரைனுக்கு நிம்மதி.! அடுத்த 3 நாட்கள் தாக்குதல் நடத்த வேண்டாம் என புதின் உத்தரவு; ஏன் தெரியுமா.?
Donald Trump New Warning: ஈரானின் பிக்காக்ஸ் மலையை குறி வைத்த ட்ரம்ப்; கொடிய தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை; அதிகரிக்கும் பதற்றம்
ஈரானின் பிக்காக்ஸ் மலையை குறி வைத்த ட்ரம்ப்; கொடிய தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை; அதிகரிக்கும் பதற்றம்
பாலியல் புகார் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஸ்வாகதா குறிப்பிடும் அந்த இசையமைப்பாளரா இவர்?
பாலியல் புகார் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஸ்வாகதா குறிப்பிடும் அந்த இசையமைப்பாளரா இவர்?
EV Scooter Sales August: சாதித்த டிவிஎஸ், சறுக்கிய ஓலா.! ஆகஸ்ட் மாசம் அடிச்சுத் தூக்கிய மின்சார ஸ்கூட்டர் பிராண்ட் எது.?
சாதித்த டிவிஎஸ், சறுக்கிய ஓலா.! ஆகஸ்ட் மாசம் அடிச்சுத் தூக்கிய மின்சார ஸ்கூட்டர் பிராண்ட் எது.?
Embed widget