மேலும் அறிய
Rakul Preet Singh : ரேம்ப் வாக்கில் அசத்திய புதுப்பொண்ணு ரகுல் ப்ரீத் சிங்!
Rakul Preet Singh : நெட்டிசன்களை கவர்ந்துள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் அசத்தல் புகைப்படங்களை இங்கே காணலாம்.

ரகுல் ப்ரீத் சிங்
1/7

தனது க்யூட்டான நடிப்பின் மூலம் தமிழ் திரை ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
2/7

இவர் தென்னிந்திய திரையுலகில் மட்டுமல்லாது பாலிவுட் திரையுலகிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
3/7

கடந்த மாதம், தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பக்னானியை திருமணம் செய்து கொண்டார் ரகுல்.
4/7

படங்களில் நடிப்பதை தாண்டி மாடலிங்கிலும் ஆர்வம் உள்ளவர் ரகுல்.
5/7

லாக்மே ஃபேஷன் வீக்கில் கலந்து கொண்டுள்ள ரகுல் தனது அழகிய புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
6/7

தனது டிசைனரிடன் க்யூட்டாக போஸ் கொடுக்கும் ரகுல் ப்ரீத்..
7/7

இவரது இந்த புதிய இன்ஸ்டா புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் லைக்ஸ்களை வாரி இரைத்து வருகின்றனர்.
Published at : 18 Mar 2024 09:30 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
வேலைவாய்ப்பு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion