மேலும் அறிய

Samantha and Prabhas: இதுதான் பிரச்சனை... சமந்தாவோடு பிரபாஸ் சேர்ந்து நடிக்காத காரணம் என்ன தெரியுமா?

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா பிரபாஸுடன் ஏன் ஒரு படத்தில் கூட இணைந்து நடித்ததில்லை என யோசித்திருக்கிறீர்களா?

தெலுங்கில் யே மாயா சேசாவே என்ற படத்தின் மூலம் டோலிவுட் திரையுலகில் நுழைந்த சமந்தா, மகேஷ் பாபுவின் 'தூக்குடு' படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். இந்தப் படத்திற்குப் பிறகு, அவருக்கு ஸ்டார் ஹீரோக்களின் படங்களில் நடிக்க அதிக அளவில் வாய்ப்புகள் கிடைத்தன. அல்லு அர்ஜுன், ராம் சரண், பவன் கல்யாண், என்.டி.ஆர் போன்ற நட்சத்திர ஹீரோக்களுடனும், பின்னர் விஜய் தேவரகொண்டா, நாக சைதன்யா, நானி போன்ற எங் ஹீரோக்களுடன் படங்களில் நடித்தார். தற்போது நாக சைதன்யா உடனான விவாகரத்திற்குப் பிறகு நல்ல கதாபாத்திரங்களையும், அதற்கேற்ற கவர்ச்சியையும் வாரி வழங்கி மீண்டும் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Samantha and Prabhas: இதுதான் பிரச்சனை... சமந்தாவோடு பிரபாஸ் சேர்ந்து நடிக்காத காரணம் என்ன தெரியுமா?

மற்றொருபுறம் எஸ்.எஸ்.ராஜமெளலியின் பாகுபலி படம் மூலமாக டோலிவுட் ஹீரோவாக இருந்த பிரபாஸ் பான் இந்தியா ஸ்டாராக உருவெடுத்துள்ளார். 1000 கோடி ரூபாய் கலெக்‌ஷன் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், பூஜா ஹெக்டே, கீர்த்தி சனோன் உள்ளிட்ட பல நடிகைகள் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். ஆனால் “ஊ சொல்றீயா?” பாடல் மூலம் ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகையே அதிர வைத்த சமந்தாவுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இருவரும் சேர்ந்து நடிப்பதில் மிகப்பெரிய சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. 

Samantha and Prabhas: இதுதான் பிரச்சனை... சமந்தாவோடு பிரபாஸ் சேர்ந்து நடிக்காத காரணம் என்ன தெரியுமா?

நடிகர் பிரபாஸ் ஆஜானுபாகுவான உடல் கட்டை கொண்டவர். இவரது உயரம் 6.2ஆக உள்ள நிலையில், நடிகை சமந்தா 5.2 அடி உயரமே உள்ளார். இதனால் இவர்கள் இருவரும் இணைந்து படங்களில் நடித்தால் இவர்களின் உயர வித்தியாசம் படத்தில் வெளிப்படையாக தெரியும் என்பதால் இந்த ஜோடியை இணைப்பதில் சிக்கல் உள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில்  கூறப்படுகிறது. 

சாஹோ படத்தில் நடிகை சமந்தாதான் ஹீரோயினதாக நடிக்க வேண்டியதாம். இந்த உயரத்தை காரணம் காட்டி அந்த படத்தில் சமந்தாவை ஒப்பந்தம் செய்யவில்லையாம். ஆனால் இந்த படத்தில் ஷ்ரத்தா கபூர் நடித்தார், ஆனால் அவரது உயரமும் 5.2 தான். அப்படியானால் உயரம் பிரச்சனை இல்லை, இருவரது கூட்டணியிலும் படம் வராமல் இருக்க வேறு காரணம் இருக்கும் என சினிமா ரசிகர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

தலைப்பு செய்திகள்

Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
Embed widget