மேலும் அறிய
Coolie BTS: லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளில் வெக்ஸ் ஆன ரசிகர்கள்; ஆறுதலுக்காக வெளியான கூலி BTS போட்டோஸ்!
'கூலி' பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று தன்னுடைய 39-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், ரசிகர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் விதமாக BTS புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
கூலி படத்தின் BTS புகைப்படங்கள்
1/5

லியோ படத்தை இயக்கி முடித்த கையேடு, லோகேஷ் கனகராஜ் தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வருகிறார். இதுவரை தோல்வியே கண்டிடாத லோகேஷ் கனகராஜ் இயக்கத்தி இப்படம் உருவாகி வருவதால், படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
2/5

பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில், ரஜினிகாந்துடன் இணைந்து நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, பாலிவுட் நடிகர் அமீர் கான் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது சன் பிச்சர்ஸ் நிறுவனம்.
Published at : 14 Mar 2025 10:46 PM (IST)
மேலும் படிக்க





















