மேலும் அறிய
Abhinaya: விஷாலுடன் காதல் சர்ச்சை; 15 வருட காதலருடன் சீக்ரெட்டாக நடந்த அபிநயா நிச்சயதார்த்தம் - வைரலாகும் புகைப்படம்!
நாடோடிகள் பட நடிகை அபிநயாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. 15 ஆண்டுகால காதல் வாழ்கைஅடுத்த கட்டத்திற்கு செல்ல உள்ளதை உறுதிசெய்யும் விதமாக புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அபிநயனாவின் திருமண நிச்சயதார்த்த புகைப்படம்
1/5

சமுத்திரக்கனியின் நாடோடிகள் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிநயா. இந்த படத்தில் சசிகுமாருக்கு தங்கையாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய அபிநயா சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது வென்றார். இந்தப் படத்திற்கு பிறகு ஆயிரத்தில் ஒருவன். ஈசன், ஜீனியஸ், தாக்க தாக்க, பூஜை என்று பல படங்களில் நடித்த நபிநயா கடைசியாக மார்க் ஆண்டனி படத்தில் விஷாலின் மனைவியாக நடித்திருந்தார்.
2/5

இந்த படங்களை எல்லாம் தாண்டி மலையாத்தில் ஜோஜூ ஜார்ட் இயக்கி நடித்த பணி என்ற படத்தில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். இந்தப் படத்தில் நடித்த அவருக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்திற்கு பிறகு, அவரை பிரபல நடிகர் விஷாலுடன் ஒப்பிட்டு சில கிசுகிசுக்கள் கசியவே, தனது காதல் பற்றி வெளிப்படையாக பேசியிருந்தார்.
Published at : 10 Mar 2025 08:40 AM (IST)
மேலும் படிக்க





















