மேலும் அறிய
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும் இத்தனை ஆயிரம் கோடியா ?
Actress Rambha Net Worth : தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரம்பாவின் சொத்து மதிப்பு குறித்த விபரங்களைப் பார்க்கலாம்

ரம்பா , நடிகை ரம்பா சொத்து மதிப்பு
1/6

தமிழ் , தெலுங்கு , இந்தி ஆகிய மூன்று மொழிகளில் நடித்து வந்தவர் நடிகை ரம்பா.
2/6

தமிழில் இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா படத்தில் இடம்பெற்ற அழகிய லைலா பாடல் ரம்பாவின் மார்கெட்டை பல மடங்கு பெரிதாக்கியது
3/6

ரம்பா இலங்கையைச் சேர்ந்த கனட வாழ் தமிழரான இந்திரனை இந்திரகுமாரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்
4/6

கனடாவில் பல தொழில்களை நடத்தி வருகிறார் இந்திரகுமார் . சென்னையில் தனது மனைவி ரம்பா பேரிலும் பிஸ்னஸ் செய்துவருகிறார். இருவருக்கும் லாவன்யா , ஷாஷா , ஷிவின் என மூன்று குழநதைகள் உள்ளார்கள்
5/6

கருத்து வேறுபாடு காரணமாக ரம்பாவும் அவரது கணவரும் சில காலம் பிரிந்து வாழ்ந்தார்கள். பின் இருவரும் சமரசத்திற்கு வந்து சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்
6/6

நடிகை ரம்பா மீண்டும் வெள்ளித் திரையில் கம்பேக் கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரம்பாவிடம் 2000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
Published at : 10 Mar 2025 03:22 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
அரசியல்
அரசியல்
சென்னை
Advertisement
Advertisement