மேலும் அறிய
7000 சதுர அடி பங்களாவை ஸ்டுடியோவாக மாற்றிய நயன்தாரா...ஃபோட்டோஸ் பாருங்க
Nayanthara Home Studio : சென்னையில் நடிகை நயன்தாரா புதிதாக திறந்துள்ள ஹோம் ஸ்டுடியோவின் வடிவமைப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது

நயன்தாரா ,விக்னேஷ் ஷிவன்
1/6

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து சென்னை தேனாம்பேட்டை வீனஸ் காலணியில் புதிதாக ஹோம் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கியுள்ளார்கள்
2/6

சுமார் 7 ஆயிரம் சதுர அடி பரப்பில் இருந்த பங்களாவை இந்த ஸ்டுடியோவாக மறுகட்டமைப்பு செய்துள்ளார்கள்
3/6

நிகிதா ரெட்டி என்கிற பிரபல என்பவர் இந்த ஸ்டுடியோவை வடிவமைத்துள்ளார்
4/6

தங்களது பிஸ்னஸ் மீட்டிங் , ஓய்வு நேரம் , நண்பர்கள் சந்திப்பு போன்ற நிகழ்வுகளுக்கு இந்த ஸ்டுடியோவை அவர்கள் பயண்படுத்துவார்கள்
5/6

அதிக வெளிச்சம் வரும்படியான கட்டமைப்பு, பல கைவிணைப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட அறைகள் , விசாலமான மாடி என இந்த ஸ்டுடியோ செம கிளாஸாக உருவாக்கப்பட்டுள்ளது
6/6

வீட்டின் முன்சுவற்றில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன
Published at : 15 Mar 2025 01:51 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion