மேலும் அறிய
அஜித் போன்று கார் ரேஸில் மாஸ் காட்டும் பிரபல நடிகரின் மனைவி: யார் அந்த பிரபலம் தெரியுமா?
அஜித்துக்கு எப்படி கார் ரேஸில் பிரியமோ அதே போன்று தான் இந்த நடிகைக்கும் கார் ரேஸ் என்றால் ரொம்ப பிடிக்குமாம். அந்த நடிகை இப்போது கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
சார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்ட நடிகை சோபிதா துலிபாலா
1/7

அல்டிமேட் ஸ்டார் அஜித் கார் மற்றும் பைக் ரேஸ் மீது அதீத காதல் கொண்டவர். தனது படங்களிலும் பைக் மற்றும் கார் ரேஸ் காட்சி என்றால் மனுஷன் மிரட்டி விட்டுடுவார். ரசிகர்கள் அவரின் கார் மற்றும் பைக் ரேஸ் காட்சிகளை அதிகம் ரசிப்பார்கள் என்பதால், இயக்குனர்களும் இதுபோன்ற காட்சியை படங்களில் இடம்பெற செய்கிறார்கள்.
2/7

விடாமுயற்சி படத்தில் கூட, மிகவும் டேஞ்சரான கார் ஸ்டண்ட் ஒன்றை செய்திருப்பார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாத நிலையில், அஜித் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் தான் குட் பேட் அக்லீ. ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படமும் பக்கா ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.
Published at : 17 Mar 2025 11:17 PM (IST)
மேலும் படிக்க





















