மேலும் அறிய
படப்பிடிப்பில் ஹோலி கொண்டாடிய தனுஷ்..மனைவி இல்லாமல் அபிஷேக் பச்சன்...பிரபலங்களின் ஹோலி க்ளிக்ஸ்
கோலிவுட் முதல் பாலிவுட் வரை திரைத்துறை பிரபலங்கள் இன்று ஹோலி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன

ஹோலி கொண்டாட்டம் , ஹோலி பண்டிகை , தனுஷ் , கத்ரீனா கைஃப் , அபிஷேக் பச்சன் , கரீனா கபூர் ,
1/6

நடிகை பிரியங்கா சோப்ரா தனது குடும்பம் மற்றும் கணவ நிக் ஜோனஸ் உடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாடினார்.
2/6

தனது குழந்தைகளுடன் பாலிவுட் நடிகை கரீனா கபூர் ஹோலி கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டார்
3/6

நடிகர் விக்கி கெளஷல் மற்றும் கத்ரீனா கைஃப் தம்பதியினர் ஹோலி கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியிட்டனர்
4/6

நடிகர் தனுஷ் தற்போது இந்தியில் தேரே இஷ்க் மே படத்தில் நடித்து வருகிறார் . படத்தின் நாயகி க்ரித்தி சனோன் மற்றும் இயக்குநர் ஆனந்த் எல் ராய் உடன் தனுஷ் ஹோலி கொண்டாடினார்
5/6

பாலிவுட் பச்சன் குடும்பத்தினர் ஹோலி கொண்டாடினர். ஆனால் இந்த புகைப்படத்தில் அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யா ராய் வழக்கம் போல் இடம்பெறவில்லை
6/6

தனுஷ் பட நாயகி க்ரித்தி சனோன் ஹோலி கொண்டாட்ட புகைப்படங்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
Published at : 14 Mar 2025 01:39 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொழுதுபோக்கு
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement