மேலும் அறிய

MK Stalin Health: முதல்வர் உடல்நிலை குறித்து நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடல்நிலை சீராக இருப்பதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடல்நிலை சீராக இருப்பதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். முதல்வரின் உடல்நிலை குறித்து இன்று செய்தி குறிப்பு வெளிவர வாய்ப்பில்லை எனவும், நாளை காலை மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் நாளை டிஸ்சார்ஜ் ஆக வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து சில தகவல்கள் ஏற்கனவே வெளியாகின. தமிழகத்தில் கடந்த சில  நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனிடையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த ஜூலை 12 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே உடற்சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்ததால் தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டதாக அவர் தெரிவித்திருந்தார். இதனால் சிடி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளுக்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

வீட்டில் இருந்து கொரோனா கவச உடையுடன் அவர் மருத்துவமனைக்கு சென்றதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்பிவிடுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மேலும் இதுகுறித்து தமிழக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை விரைவில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடல்நிலை சீராக இருப்பதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

முதல்வரின் உடல்நிலை குறித்து இன்று செய்தி குறிப்பு வெளிவர வாய்ப்பில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நாளை காலை மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் நாளை டிஸ்சார்ஜ் ஆக வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

வடகிழக்குப் பருவமழை: TN-ALERT செயலி மூலம் வானிலை எச்சரிக்கை.. பாதுகாப்பாக இருக்க உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
வடகிழக்குப் பருவமழை: TN-ALERT செயலி மூலம் வானிலை எச்சரிக்கை.. பாதுகாப்பாக இருக்க உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
Gold Rate Today: உடனே புறப்படுங்க.. ஒரே நாளில் ரூபாய் 3 ஆயிரம் குறைந்த தங்கம் விலை - இன்ப மழையில் மக்கள்!
Gold Rate Today: உடனே புறப்படுங்க.. ஒரே நாளில் ரூபாய் 3 ஆயிரம் குறைந்த தங்கம் விலை - இன்ப மழையில் மக்கள்!
CTET 2025: கனவு காண்போருக்கு காத்திருப்பு! தாமதமாகும் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கை; கவலையில் தேர்வர்கள்!
CTET 2025: கனவு காண்போருக்கு காத்திருப்பு! தாமதமாகும் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கை; கவலையில் தேர்வர்கள்!
Anbumani: அமைச்சர் முத்துசாமியுடன் விவாதம் நடத்த தயார்.. சவாலுக்கு சம்மதம் சொன்ன அன்புமணி!
Anbumani: அமைச்சர் முத்துசாமியுடன் விவாதம் நடத்த தயார்.. சவாலுக்கு சம்மதம் சொன்ன அன்புமணி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

திமுக கூட்டணிக்கு OPS தூது காதர்பாட்சாவுடன் 1Hour MEETING ஆபரேஷன் ராமநாதபுரம் | OPS Joins DMK
TVK Vijay Slams DMK | ”வீட்டுக்கு போவது உறுதி விவசாயிக்கு என்ன பண்ணீங்க” comeback கொடுத்த விஜய்
TVK Vijay | ’’20 லட்சம் வேணாம்விஜய் நேர்ல தான் வரணும்’’பணத்தை திருப்பி கொடுத்த பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வடகிழக்குப் பருவமழை: TN-ALERT செயலி மூலம் வானிலை எச்சரிக்கை.. பாதுகாப்பாக இருக்க உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
வடகிழக்குப் பருவமழை: TN-ALERT செயலி மூலம் வானிலை எச்சரிக்கை.. பாதுகாப்பாக இருக்க உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
Gold Rate Today: உடனே புறப்படுங்க.. ஒரே நாளில் ரூபாய் 3 ஆயிரம் குறைந்த தங்கம் விலை - இன்ப மழையில் மக்கள்!
Gold Rate Today: உடனே புறப்படுங்க.. ஒரே நாளில் ரூபாய் 3 ஆயிரம் குறைந்த தங்கம் விலை - இன்ப மழையில் மக்கள்!
CTET 2025: கனவு காண்போருக்கு காத்திருப்பு! தாமதமாகும் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கை; கவலையில் தேர்வர்கள்!
CTET 2025: கனவு காண்போருக்கு காத்திருப்பு! தாமதமாகும் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கை; கவலையில் தேர்வர்கள்!
Anbumani: அமைச்சர் முத்துசாமியுடன் விவாதம் நடத்த தயார்.. சவாலுக்கு சம்மதம் சொன்ன அன்புமணி!
Anbumani: அமைச்சர் முத்துசாமியுடன் விவாதம் நடத்த தயார்.. சவாலுக்கு சம்மதம் சொன்ன அன்புமணி!
Artificial Rain: டெல்லியில் திடீரென பெய்த செயற்கை மழை.. எதற்காக தெரியுமா?
Artificial Rain: டெல்லியில் திடீரென பெய்த செயற்கை மழை.. எதற்காக தெரியுமா?
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Chennai Power Cut: சென்னையில அக்டோபர் 29-ம் தேதி எங்கெல்லாம் பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில அக்டோபர் 29-ம் தேதி எங்கெல்லாம் பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? விவரம் இதோ
AK 64: ரெட் டிராகன் இஸ் பேக்... அஜித் ரசிகர்களுக்கு அடுத்த வாரம் செம ட்ரீட் - வரப்போது AK 64 அப்டேட்!
AK 64: ரெட் டிராகன் இஸ் பேக்... அஜித் ரசிகர்களுக்கு அடுத்த வாரம் செம ட்ரீட் - வரப்போது AK 64 அப்டேட்!
Embed widget