மேலும் அறிய
லெஜண்ட் சரவணனனை வைத்து படம் இயக்க போகும் எதிர்நீச்சல் துரை செந்தில்குமார்!
இயக்குநர் துரை செந்தில் குமார், லெஜண்ட் சரவணனை வைத்து புதிய படத்தை இயக்க போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இயக்குநர் துரை செந்தில்குமார் - லெஜண்ட் சரவணன்
1/6

எதிர்நீச்சல்,கொடி, பட்டாஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் தற்போது புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார்.
2/6

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கிய முதல் திரைப்படமான எதிர்நீச்சல் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.
Published at : 23 Dec 2023 09:39 AM (IST)
மேலும் படிக்க





















