மேலும் அறிய
Omicron B.1.1.5259: உலகை அச்சுறுத்த தயாராகும் ஓமிக்ரான் தொற்று- புகைப்படத் தொகுப்புகள் இங்கே
ஒமிக்ரான் தொற்று பரிசோதனை
1/7

பி.1.1.529 என்ற மாறுபட்ட ஒமைக்ரான் கொரோனா தொற்று மாற்றங்கள் கொண்ட தொகுப்பாக உள்ளது
2/7

கடந்த 4 வாரத்தில் மரபணு செய்யப்பட்ட கொரோனா மாதிரிகளில் 72% தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
3/7

கடந்த 24 மணி நேரத்தில் தென்னாப்பிரிக்காவில் 4,373 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இது, அதற்கு முந்தைய வாரத்தை விட 400% அதிகமாகும்
4/7

அமெரிக்காவில் இதுவரை ஒமிக்ரான் தொற்று கண்டறியப்படவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் 108,737 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதம் கடந்தாண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு தற்போது அதிகரித்துள்ளது
5/7

தடுப்பூசி போடுவது முக்கியமானது
6/7

உருமாறிய ஓமைக்ரான் தொற்று, ஆர்டிபிசிஆர் மற்றும் ராபிட் ஆண்டிஜென் பரிசோதனைகளிலிருந்து தப்பிவிடாது என்பதால், பரிசோதனைகளை அதிகரிப்பது முக்கிய தேவையாக உள்ளது
7/7

தென்னாபிரிக்காவில் ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டது என்பதை விட, தென் ஆப்பிரிக்கா விஞ்ஞானிகள் இந்த ஒமிக்ரான் தொற்றை முதலில் கண்டறிந்தனர் என்ற சொல்லாடலே பொருத்தமானதாக அமையும்
Published at : 01 Dec 2021 05:22 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement





















