மேலும் அறிய
கோட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம் க்ளிக்ஸ்
கோட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம்

கோட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம்..
1/6

கடந்த 2016ம் ஆண்டு முதல் ரூ.4.67 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் நடந்து வந்தன
2/6

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோயிலில் 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்கத்தேர் உலா இன்று துவங்கியது..
3/6

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
4/6

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோயிலில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நடைபெற்றது
5/6

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பெரிய மாரியம்மனை வழிபட்டு தங்க தேர் உலாவை துவக்கி வைத்தார்..
6/6

கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோயிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் காரணமாக தங்க தேர் உலா கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது
Published at : 27 Oct 2023 07:54 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
நெல்லை
ஐபிஎல்
சேலம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion