மேலும் அறிய

Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம்; வீட்டில் தீபம் ஏற்ற சில டிப்ஸ் இதோ!

Karthigai Deepam 2024: தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் கார்த்திகை தீபம் கோலாலகமாக கொண்டாடப்படுகிறது. வீடுகளில் விளக்கேற்ற சில டிப்ஸ்..

தீபம்

1/5
நடப்பாண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா இன்று முதல் தொடங்குகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான கொடியேற்றம் வரும் டிசம்பர் 4ம் தேதி ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீபத்திற்கான பரணி தீபம் டிசம்பர் 13ம் தேதியான வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்றப்பட உள்ளது. அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில் மாலை மகா தீபம்  ஏற்றப்படும்.விளக்குகளை இரண் டொரு நாட்கள் முன்பே எடுத்து நீரில் நன்கு ஊறவிடவும். பின்னர் எடுத்துத் துடைத்து வெயிலில் காய வைத்துக்கொள்ள எண்ணெயை விளக்குகள் உறி யாமல் இருக்கும்.

2/5
விளக்குகளை இரண் டொரு நாட்கள் முன்பே எடுத்து நீரில் நன்கு ஊறவிடவும். பின்னர் எடுத்துத் துடைத்து வெயிலில் காய வைத்துக்கொள்ள எண்ணெயை விளக்குகள் உறி யாமல் இருக்கும்.

3/5
புது விளக்கானாலும் அதனை தண்ணீரில் ஊற வைத்துக் கழுவிக் கொள் வது நல்லது. காரணம் மண் விளக்குகளில் காற்றுப் புகுந்து ஏதேனும் திரவம் படும் வேளையில் மண் காற்றை வெளியேற்றி விட்டு நீரை அல்லது எண்ணெய்யை உறிஞ்சுக் கொள்ளும். இதனைத் தடுக்கவே நீரில் ஊறவகைக்கும் முறை.

4/5
விளக்கேற்ற நல்லெண்ணெயே எக்காலத்திலும் உகந்தது. உடன் விளக்கெண்ணெய் கலந்து விளக்கேற்ற நீண்ட நேரம் நின்று எரியும்.

5/5
சிறியதாக வெட்டிய வாழை இலைத் துண்டுகள் அல்லது வாழை மட்டைத் துண்டுகள் அல்லது சிறிய ஊறுகாய் தட்டுகள், என இவற்றைப் விளக்குகளுக்கு அடியில் பயன்படுத்த எண் ணெய் வழிந்து தரையில் பிசுபிசுப்பு ஆகாமல் பார்த்துக் கொள்ளலாம்.

ஆன்மிகம் ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பவன் கல்யாண் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு..!

Iran Israel USA: வெடித்தது மூன்றாவது போர்? ஈரான் அணு ஆய்வு மையங்களை தாக்கிய அமெரிக்கா, இஸ்ரேலுடன் சேர்ந்த ட்ரம்ப்

HBD Vijay: நாம மிஸ் பண்ணுன விஜய்! குடும்பங்கள் கொண்டாடிய தளபதியை இந்த படத்துல பாக்கலாம்!

Iran Israel: தீவிர போருக்கு தயாராகும் இஸ்ரேல், பேரழிவை கொடுப்போம் என ஈரான் எச்சரிக்கை - வாரிசுகள் ரெடி?

ABP Premium

வீடியோ

ஓட்டுனருக்கு அடி, உதை அடாவடி செய்த இளைஞர்கள் வெளியான சிசிடிவி காட்சி
”கர்பமா இருக்க என்ன அடிச்சான்” உறைய வைக்கும் ஆதாரம் அஸ்மிதா உருக்கம் |  Shri Vishnu | Ashmitha
பயம் காட்டும் பாஜக தொகுதி மாறும் ஜெயக்குமார் எடப்பாடிக்கு தூது | EPS | ADMK BJP Alliance
எ.வ.வேலு-பாமக அருள் சந்திப்பு! திமுகவுடன் ராமதாஸ் கூட்டணி? ரவுண்டு கட்டும் அன்புமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பவன் கல்யாண் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு..!
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பவன் கல்யாண் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு..!
Iran Israel USA: வெடித்தது மூன்றாவது போர்? ஈரான் அணு ஆய்வு மையங்களை தாக்கிய அமெரிக்கா, இஸ்ரேலுடன் சேர்ந்த ட்ரம்ப்
Iran Israel USA: வெடித்தது மூன்றாவது போர்? ஈரான் அணு ஆய்வு மையங்களை தாக்கிய அமெரிக்கா, இஸ்ரேலுடன் சேர்ந்த ட்ரம்ப்
HBD Vijay: நாம மிஸ் பண்ணுன விஜய்! குடும்பங்கள் கொண்டாடிய தளபதியை இந்த படத்துல பாக்கலாம்!
HBD Vijay: நாம மிஸ் பண்ணுன விஜய்! குடும்பங்கள் கொண்டாடிய தளபதியை இந்த படத்துல பாக்கலாம்!
Iran Israel: தீவிர போருக்கு தயாராகும் இஸ்ரேல், பேரழிவை கொடுப்போம் என ஈரான் எச்சரிக்கை - வாரிசுகள் ரெடி?
Iran Israel: தீவிர போருக்கு தயாராகும் இஸ்ரேல், பேரழிவை கொடுப்போம் என ஈரான் எச்சரிக்கை - வாரிசுகள் ரெடி?
Jana Nayagan: ஜனநாயகன் படத்தின் “ஃபர்ஸ்ட் ரோர்” வீடியோ வெளியீடு - விஜய் பிறந்தநாள், அப்ப ரீமேக் கன்ஃபார்மா?

Khamenei: சூழும் மரண மேகம்; அரசியல் வாரிசுகளை அறிவித்த காமேனி - லிஸ்ட்டில் வாரிசு மிஸ்ஸிங்
சூழும் மரண மேகம்; அரசியல் வாரிசுகளை அறிவித்த காமேனி - லிஸ்ட்டில் வாரிசு மிஸ்ஸிங்
HBD Vijay: ஜனங்களின் நாயகன் விஜய்! தளபதி பற்றி இந்த விஷயம் இதுவரை கேள்விபட்ருக்கவே மாட்டீங்க

Indigo Flight 'Mayday' Call: சென்னை சென்றுகொண்டிருந்த விமானத்தில் இருந்து வந்த ‘மேடே‘ அழைப்பு - அதன்பின் நடந்தது என்ன.?
சென்னை சென்றுகொண்டிருந்த விமானத்தில் இருந்து வந்த ‘மேடே‘ அழைப்பு - அதன்பின் நடந்தது என்ன.?
Embed widget