மேலும் அறிய
Thaipusam 2025: முருகனுக்கு அரோகரா! தைப்பூசம்;கோயில்கள் பக்தர்கள் வழிபாடு! புகைப்பட தொகுப்பு!
Thaipusam Festival 2025: தைப்பூசம்.. தமிழ்நாடுகளில் உள்ள கோயில்களில் ஏராளமான பக்தர்கள் சிறப்பு வழிபாடு - புகைப்பட தொகுப்பு.
தைப்பூசத் திருவிழா
1/8

தைப்பூசம் இன்று உலகெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அறுபடை வீடுகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக, பழனியில் கடந்த சில நாட்களாகவே லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். முருகனின் அருள் கிடைக்க பக்தர்கள் முருகன் கோயில்களில் வழிபாடு நடத்தினர்.
2/8

தைப்பூசத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி காவடி எடுத்தும், பால்குடங்களை சுமந்தபடி ஊர்வலமாக வந்தும், மொட்டை அடித்தும் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Published at : 11 Feb 2025 05:37 PM (IST)
மேலும் படிக்க





















