மேலும் அறிய
Thaipusam 2025: முருகனுக்கு அரோகரா... முதல்படை வீட்டில் பரவசத்துடன் சாமியை தரிசித்த பக்தர்கள்
Thiruparankundram Thaipusam 2025 Festival: தைப்பூசத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் குவிந்து வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்.
வேல் குத்தி வந்த பக்தர்
1/8

தைப்பூசத் திருநாள் பழனியில் தான் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் என்றாலும், முருகனின் அறுபடை வீடுகளாக முதல் படை வீடனா திருப்பரங்குன்றத்தில் தைப்பூசத் திருநாள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும்.
2/8

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமிக்கு வேல் குத்தி வந்த பக்தர்.
Published at : 11 Feb 2025 01:09 PM (IST)
மேலும் படிக்க





















