மேலும் அறிய
Mushroom Cheese Sandwich : நாவூற வைக்கும் காளான் சீஸ் சான்விச்... செய்முறை விளக்கம் இதோ!
Mushroom Cheese Sandwich : சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளும் இந்த அருமையான சத்தான மஸ்ரூம் சீஸ் சான்விச்சை சாப்பிடும்.
![Mushroom Cheese Sandwich : சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளும் இந்த அருமையான சத்தான மஸ்ரூம் சீஸ் சான்விச்சை சாப்பிடும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/14/99d397a3df453dbf759c5f3bdc59d9ec1710394871463572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காளான் சீஸ் சாண்ட்விச்
1/6
![காளான் சீஸ் சான்விச் செய்ய தேவையான பொருட்கள் : காளான் - 400 கிராம், பிரட் துண்டுகள், சீஸ் ஸ்லைஸ், பெரிய வெங்காயம் - 2 நறுக்கியது, பூண்டு - 3 பற்கள் நறுக்கியது, உப்பில்லாத வெண்ணை - 1 தேக்கரண்டி, இட்டாலியன் சீசனிங் - 1 தேக்கரண்டி, எண்ணெய், மிளகு தூள், உப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/14/a365cc7a37b3b94c0dd4dde36f356133e999b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காளான் சீஸ் சான்விச் செய்ய தேவையான பொருட்கள் : காளான் - 400 கிராம், பிரட் துண்டுகள், சீஸ் ஸ்லைஸ், பெரிய வெங்காயம் - 2 நறுக்கியது, பூண்டு - 3 பற்கள் நறுக்கியது, உப்பில்லாத வெண்ணை - 1 தேக்கரண்டி, இட்டாலியன் சீசனிங் - 1 தேக்கரண்டி, எண்ணெய், மிளகு தூள், உப்பு
2/6
![செய்முறை : ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கிய பின், அதில் காளான் துண்டுகள், உப்பு, மிளகு தோல் மற்றும் உப்பில்லாத வெண்ணை சேர்த்து நன்கு கிளறவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/14/aa07547b9cfa92f501f2e9847a00c05d4c814.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
செய்முறை : ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கிய பின், அதில் காளான் துண்டுகள், உப்பு, மிளகு தோல் மற்றும் உப்பில்லாத வெண்ணை சேர்த்து நன்கு கிளறவும்.
3/6
![இதில் இட்டாலியன் சீசனின் சேர்த்து நன்கு கிளறவும். காளான் நன்கு வதங்கி, மசாலாவில் நீரில்லாமல் வற்றும் வரை வதக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/14/6b6067444767ea0d8753010d2384b1787743f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதில் இட்டாலியன் சீசனின் சேர்த்து நன்கு கிளறவும். காளான் நன்கு வதங்கி, மசாலாவில் நீரில்லாமல் வற்றும் வரை வதக்கவும்.
4/6
![இரண்டு பிரெட் துண்டுகளை எடுத்து அதில் வெண்ணெயைத் தடவவும். ஒரு துண்டின் மீது செய்த காளான் கலவையை வைத்து, அதன் மேல் ஒரு சீஸ் ஸ்லைஸ் வைத்து மற்றொரு பிரெட் துண்டால் மூடவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/14/cd178f8ef0d82b65f6050a605b650f10c52e8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இரண்டு பிரெட் துண்டுகளை எடுத்து அதில் வெண்ணெயைத் தடவவும். ஒரு துண்டின் மீது செய்த காளான் கலவையை வைத்து, அதன் மேல் ஒரு சீஸ் ஸ்லைஸ் வைத்து மற்றொரு பிரெட் துண்டால் மூடவும்.
5/6
![பேனில் வெண்ணை தடவி, செய்து வைத்த சான்விச்சை அதில் வைத்து, ஒவ்வொரு பக்கத்தையும் ஒரு நிமிடம் வரை டோஸ்ட் செய்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான காளான் சீஸ் சான்விச் தயார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/14/ec1066a9de20ecd39c6b800f82a9371c25f7f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பேனில் வெண்ணை தடவி, செய்து வைத்த சான்விச்சை அதில் வைத்து, ஒவ்வொரு பக்கத்தையும் ஒரு நிமிடம் வரை டோஸ்ட் செய்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான காளான் சீஸ் சான்விச் தயார்.
6/6
![குழந்தைகளுக்கு இது ஆரோக்கியமான ஸ்நாக்ஸாக இருக்கும். இதை மதிய உணவாகவும் கொடுக்கலாம்.சான்விச் செய்ய கோதுமை பிரட் பயன்படுத்துவது நல்லது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/14/8331c3799bf79b99020aaa37b1730aee8136a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
குழந்தைகளுக்கு இது ஆரோக்கியமான ஸ்நாக்ஸாக இருக்கும். இதை மதிய உணவாகவும் கொடுக்கலாம்.சான்விச் செய்ய கோதுமை பிரட் பயன்படுத்துவது நல்லது.
Published at : 14 Mar 2024 11:16 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion