மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Olive Oil Hair Care: வறண்டு போன முடி பளபளக்கணுமா? ஆலிவ் ஆயிலை தடவி பாருங்க! சூப்பர் ரிசல்ட் கிடைக்கும்!
Dandruff natural treatment: ஆலிவ் எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளதால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி மயிர்கால்களுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
![Dandruff natural treatment: ஆலிவ் எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளதால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி மயிர்கால்களுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/09/d6301d5e52b845e3f5f0e1f79d07c82d1707463365748102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆலிவ் எண்ணெய்
1/6
![ஆலிவ் எண்ணெய் - இயற்கையான பொடுகு சிகிச்சை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/09/8063fc662e0332e643d88090eed3ef0273eff.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆலிவ் எண்ணெய் - இயற்கையான பொடுகு சிகிச்சை
2/6
![ஆலிவ் எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளதால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி மயிர்கால்களுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/09/b3fadbd883fae5fda14f54ed8de434734068f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆலிவ் எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளதால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி மயிர்கால்களுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
3/6
![அது மட்டுமின்றி ஆலிவ் எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பொடுகு பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/09/7b0c57885669db704ce652ae21a0a7f4af71e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அது மட்டுமின்றி ஆலிவ் எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பொடுகு பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
4/6
![தலையில் வறட்சி, ஈஸ்ட் வளர்ச்சி மற்றும் மோசமான முடி பராமரிப்பு மற்றும் அளவுக்கு அதிகமாக முடி பராமரிப்பு தயாரிப்புகளை பயன்படுத்துவது போன்ற காரணங்களால் பொடுகு ஏற்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/09/0bdf15aecb14b916d1027f4c41740c0a6aeae.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தலையில் வறட்சி, ஈஸ்ட் வளர்ச்சி மற்றும் மோசமான முடி பராமரிப்பு மற்றும் அளவுக்கு அதிகமாக முடி பராமரிப்பு தயாரிப்புகளை பயன்படுத்துவது போன்ற காரணங்களால் பொடுகு ஏற்படுகிறது.
5/6
![ஆலிவ் எண்ணெயோடு பாதாம் எண்ணெய் சேர்த்து தடவி வந்தால் பொடுகு குறையும். ஆலிவ் எண்ணையில் எலுமிச்சை கலந்து தடவினாலும் பொடுகு குறையும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/09/9936f276b77805fcc7fef68f9beb8741bd800.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆலிவ் எண்ணெயோடு பாதாம் எண்ணெய் சேர்த்து தடவி வந்தால் பொடுகு குறையும். ஆலிவ் எண்ணையில் எலுமிச்சை கலந்து தடவினாலும் பொடுகு குறையும்.
6/6
![ஸ்ப்ளிட் எண்ட்ஸ் இருப்பின் அதை சரி செய்கிறது. ஆலிவ் எண்ணெயில் இருக்கும் நிறைவுறா கொழுப்பு முடியை வளர்க்க உதவுகிறது. கண்டிஷனராகவும் அதை பயன்படுத்தலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/09/cd0a4ef841c39139656389fa43a695bfe2928.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஸ்ப்ளிட் எண்ட்ஸ் இருப்பின் அதை சரி செய்கிறது. ஆலிவ் எண்ணெயில் இருக்கும் நிறைவுறா கொழுப்பு முடியை வளர்க்க உதவுகிறது. கண்டிஷனராகவும் அதை பயன்படுத்தலாம்.
Published at : 09 Feb 2024 12:54 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion