மேலும் அறிய
Radish: கல்லீரல் ஆரோக்கியம் காக்கும் முள்ளங்கி - இவ்வளவு நன்மைகளா?
கல்லீரல் பிரச்னைகள் இருந்தால் அதுவும் குணமாகும்.

முள்ளங்கி
1/7

முள்ளங்கியைப் பலரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் முள்ளங்கி மருத்துவ குணங்கள் அதிகமுள்ள ஒரு அருமருந்து.
2/7

இதில் தாதுக்களும் வைட்டமின்களும் அதிகம் உள்ளது. விலை குறைவாகக் கிடைக்கும் இந்த முள்ளங்கியின் பலன்களைப் பார்க்கலாம்.
3/7

முள்ளங்கியைச் சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது, மாவுச் சத்து நன்றாக செரிமானம் ஆகிவிடும்.
4/7

கொழுப்புச் சத்தும் நன்றாக ஜீரணமாகும். தவிர ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகள் சேர்வதை முள்ளங்கி தடுக்கும்.
5/7

image 5
6/7

முள்ளங்கிச் சாறு மூல நோயைக் குணப்படுத்தும். சிறுநீரக கற்கள் பிரச்னையில் அவதிப்படுபவர்களுக்கு முள்ளங்கி முழு நிவாரணம் தரும். முள்ளங்கியை நன்றாக வேக வைத்து, அந்த நீரை வடிகட்டிக் குடித்து வர சிறுநீரக கற்கள் முற்றிலும் கரைந்து போகும்.
7/7

தொண்டை வலி, நாவறட்சி போன்ற பிரச்னைகளைத் தீர்க்க வல்லது முள்ளங்கி. முள்ளங்கியிலுள்ள கந்தக சத்து பித்தநீரை நன்றாகச் சுரக்கச் செய்யும்.
Published at : 29 Nov 2023 03:42 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
இந்தியா
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion