மேலும் அறிய

Watermelon Mojito : உடனடியாக புத்துணர்ச்சி பெற இந்த தர்பூசணி மொஜிட்டோவை குடிங்க!

Watermelon Mojito : சுவையான தர்பூசணி மொஜிடோவை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்

தர்பூசணி மொஜிட்டோ

1/6
தேவையான பொருட்கள்: தர்பூசணி, புதினா இலை, 2 எலுமிச்சை பழத்தின் சாறு , ஐஸ் கட்டிகள், சோடா, சர்க்கரை சிரப், தண்ணீர் - 1/4 கப், சர்க்கரை - 1/4 கப்

2/6
செய்முறை: முதலில் தர்பூசணியை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

3/6
அடுத்தது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து 3 நிமிடம் கொதிக்கவைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

4/6
அடுத்தது மொஜிடோ செய்ய பெரிய கண்ணாடி கிளாஸில் வெட்டி வைத்துள்ள தர்பூசணி துண்டுகளை சேர்க்கவும்.

5/6
அடுத்தது புதினா ஏழைகளை நறுக்கி சேர்க்கவும், அதன் பிறகு எலுமிச்சை பழத்தின் சாறை சேர்க்கவும். அடுத்தது சர்க்கரை பாகு சேர்த்து ஒரு பெரிய மத்தை வைத்து மசித்துக்கொள்ளவும்.

6/6
அடுத்தது க்ளாஸ் நிறையும் அளவிற்கு சோடா சேர்த்து ஐஸ் கட்டிகளை சேர்க்கவும். கடைசியாக ஒரு ஸ்பூனில் மிக்ஸ் செய்து பரிமாறினால் சுவையான தர்பூசணி மொஜிட்டோ தயார்.

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"மியூட் மோடில் திமுக அரசு" தீக்குளித்த விவசாயி.. பொங்கி எழுந்த இபிஎஸ்
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?

Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!

RCB Victory Parade Stampede: சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மியூட் மோடில் திமுக அரசு" தீக்குளித்த விவசாயி.. பொங்கி எழுந்த இபிஎஸ்
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
RCB Victory Parade Stampede: சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
JEE Advanced 2025 Result: வலுவான கல்வி கட்டமைப்பை இழக்கும் தமிழ்நாடு? ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி விகிதத்தில் கடைசி!

JEE advanced: போலி பெருமித திமுக அரசு; தமிழ்நாடு கடைசியில் இருந்து மூன்றாம் இடம்- அன்புமணி விளாசல்!

Trump Vs Xi Jinping: “அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை
“அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை
ஜூலை 21-ல் கூடுகிறது நாடாளுமன்றம்; மோடி அரசை விட்டுவைக்குமா எதிர்க்கட்சிகள்.? திட்டம் என்ன.?

Embed widget