மேலும் அறிய

Priyanka Deshpande: கல்யாணம் ஆன இரண்டே மாதத்தில் பிரியங்காவுக்கு இப்படியா ஆகணும்! அவரே வெளியிட்ட புகைப்படம் - வருந்தும் ரசிகர்கள்!

விஜய் டிவி தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ்பாண்டே தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வருத்தத்தோடு... அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

விஜய் டிவி பிரியங்காவுக்கு காலில் ஏற்பட்ட ஃபிராக்ச்சர்

1/8
திரைப்படங்களில் நடிப்பதன் மூலமாக மட்டுமே மக்கள் மத்தியில் பிரபலமாக முடியும் என்கிற காலம் மலையேறி போய்... சின்னத்திரை பிரபலங்களும், சினிமா நடிகைகளுக்கு நிகரான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளனர்.

2/8
அப்படி தன்னுடைய  கலகலப்பான பேச்சு திறமையால்... ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் தான் விஜய் டிவி தொகுப்பாளியான பிரியங்கா தேஷ்பாண்டே. தன்னை ஒரு சிறு குழந்தை கிண்டல் கேலி செய்தாலும் அதை மிகவும் ஸ்போட்டிவாக எடுத்து கொள்வது தான் இவரின் மிகப்பெரிய பிளஸ் என கூறலாம்.

3/8
தற்போது விஜய் டிவியில், சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் பிரியங்கா.

4/8
இவர் விஜய் டிவியில் புரோகிராம் புரடியூசராக இருந்த பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவரது முதல் திருமண வாழ்க்கை 6 வருடத்திலேயே முடிவுக்கு வந்தது. அதே போல் இதுவரை பிரியங்கா மற்றும் பிரவீன் இருவருமே தங்களின் திருமண முறிவு குறித்து வெளிப்படையாக பேசியது இல்லை.

5/8
ஆனால் பிரியங்கா ஒரு முறை அர்ச்சனாவுக்கு கொடுத்த பேட்டியில், தனக்கு கணவராக வரும் நபர் என்னை தங்க தாம்பாளத்தில் வைத்து தாங்க வேண்டும். எனக்கு நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தன்னுடைய மனதில் பூட்டி வைத்திருந்த ஆசைகளை வெளிப்படுத்தினார்.

6/8
அப்படி ஒருவரை பார்க்கும் போது கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன் என கூறி இருந்த நிலையில் தான்... கடந்த ஏப்ரல் மாதம், பிரியங்கா... DJ வசி சாட்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

7/8
இவர்களுக்கு திருமணம் ஆகி 2 மாதமே ஆகும் நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் வசி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பிரியங்கா வசி சாட்சி எப்போது வரீங்க என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதை தொடர்ந்து,  ரசிகர்கள் திருமணமான 2 மாதத்தில் இருவரும் பிரிந்து வாழ்கிறீர்களா என கேள்வி எழுப்பி இருந்தனர்.

8/8
இதை தொடர்ந்து, தற்போது பிரியங்கா காலில் பேண்டைடு ஷூ போட்டு கொண்டு, போஸ் கொடுத்துள்ளார். இதில் தனக்கு காலில் ஃபிராக்ச்சர் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் பலர், வருத்தத்தோடு திருமணமான 2 மாதத்தில் இப்படியா உங்களுக்கு ஆக வேண்டும் என கமெண்ட் போட்டு வருகிறார்கள். இந்த புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.

தொலைக்காட்சி ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Suriya:
Suriya: "அரிசி மூட்டை அளவு சிப்ஸ் பாக்கெட் சாப்பிட்டவன்தான் கார்த்தி.." மேடையிலே பகிர்ந்த அண்ணன் சூர்யா!
சர்தார் 2 முதல் மீசைய முறுக்கு 2 வரை...செப்டம்பர் மாதம் வெளியாகும் திரைப்படங்கள்

Karthigai Deepam: அடம்பிடிக்கும் சாமுண்டீஸ்வரி.. அடித்துச் சொல்லும் கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் இன்று

முதல்வர் விஜயை டார்கெட் செய்த காட்சிகள் நீக்கம் ? மீண்டும் படப்பிடிப்பில் ஜெயிலர் 2

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: ரைட்டு..! 16 மாவட்டங்களில் இன்று கனமழையா? சென்னை எப்படி? தமிழக வானிலை அறிக்கை
ரைட்டு..! 16 மாவட்டங்களில் இன்று கனமழையா? சென்னை எப்படி? தமிழக வானிலை அறிக்கை
Esakki Subaya: தவெகவுடன் மனக்கசப்பா?.. MLA பதவியை மீண்டும் கேட்கும் இசக்கி சுப்பையா.. காரணம் இதுதான்!

Strike At Wedding: திருமண வீட்டில் திடீர் தாக்குதல்..! குழந்தை உட்பட 5 பேர் மரணம், 50 பேர் காயம் - நடந்தது என்ன?
திருமண வீட்டில் திடீர் தாக்குதல்..! குழந்தை உட்பட 5 பேர் மரணம், 50 பேர் காயம் - நடந்தது என்ன?
CM Vijay: பாட்டிக்கு காஸ்ட்லி கண்ணாடியை கிஃப்டா கொடுத்த விஜய்..! என்ன விலை தெரியுமா?
CM Vijay: பாட்டிக்கு காஸ்ட்லி கண்ணாடியை கிஃப்டா கொடுத்த விஜய்..! என்ன விலை தெரியுமா?
Suriya:
Suriya: "அரிசி மூட்டை அளவு சிப்ஸ் பாக்கெட் சாப்பிட்டவன்தான் கார்த்தி.." மேடையிலே பகிர்ந்த அண்ணன் சூர்யா!
Rasi Palan Today (02-09-2026): இன்னைக்கு நல்லது நடக்குமா? - 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!

ஆப்பிள் பிரியர்களுக்கு செம நியூஸ்! ரூ.54,000-க்குள் விற்பனையாகும் ஐபோன் 17! எப்படி தெரியுமா?

உயிருக்குப் போராடிய பெண்... சாப்பிடச் சென்ற மருத்துவர்? சீர்காழியில் பரிதாபம்!

Embed widget