மேலும் அறிய
Homemade Protein Powder:வீட்டிலேயே புரோட்டீன் பவுடர் தயாரிக்கலாம்? - இதோ ரெசிபி!
Homemade Protein Powder: ஊட்டச்சத்து மிக்க புரோட்டீன் பவுடர் வீட்டிலேயே செய்வது எப்படி என காணலாம். இதை பாலில் கலந்து குடிக்கலாம்.

புரோட்டீன் பவுடர்
1/6

காலையில் எழுந்ததும் டீ,காஃபி, பால் குடிக்கும் பழக்கம் உள்ளது.குழந்தைகளுக்கும் பாலில் கடைகளில் கிடைக்கும் ஏதாவது ஒரு மால்ட் பீவ்ரேஷ் கொடுப்போம். ஆனால், வீட்டிலேயே தயாரிக்கலாம்.
2/6

பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா உள்ளிட்டவற்றை வைத்து புரோட்டீன் மிக்ஸ் தயாரிக்கலாம். இவற்றை கடாயில் நன்றாக வறுக்கவும். இதை ஆறவிடவும்.
3/6

பாதாம், முந்திரி உள்ளிட்டவற்றில் தலா 50 கிராம் சேர்த்தால் போதுமானது. எவ்வளவு நாள் வைத்திருக்கபோகிறீர்கள், எவ்வளவு பேருக்கு தயாரிக்கிறீர்கள் என்பதை பொருத்து அளவு மாறுபடும்.
4/6

சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, சியா, எள் ஆகியவற்றில் சிறிதளவு சேர்க்கலாம்.
5/6

ஓட்ஸ், பொட்டுக்கடலையும் வறுத்து சேர்க்கலாம். தேவையெனில் இதில் கோக்கோ பவுடர் சேர்கலாம்.
6/6

வறுத்த வைத்த பொருட்கள் எல்லாம் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். இதை பாலில் கலந்து குடிக்கலாம்.
Published at : 18 May 2024 12:18 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
பொழுதுபோக்கு
இந்தியா
வேலைவாய்ப்பு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion