மேலும் அறிய

Anganwadi Job: எழுத்து தேர்வே கிடையாது- நிரந்தர அரசு வேலை- 7783 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் குழந்தைகள் வளர்ச்சித் துறையில், 7,783 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தமிழ்நாடு குழந்தை வளர்ச்சித் துறையில் அங்கன்வாடி உதவியாளர்கள் பணிகளுக்கான 7,783 காலி இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் குழந்தைகள் வளர்ச்சித் துறையில், 7,783 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

என்னென்ன பணியிடங்கள்?

அங்கன்வாடி பணியாளர்கள் - 3,886

நுண் அங்கன்வாடி பணியாளர்கள் - 305

அங்கன்வாடி உதவியாளர்கள் - 3,592

இதில், அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடங்களுக்கு 12ஆம் வகுப்பும் அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு 10ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். அதேபோல அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பணிகளுக்கான வயது வரம்பு முறையே 35 மற்றும் 40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் சமூக அடிப்படையில் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. 

ஊதிய விவரம்

அங்கன்வாடி பணியாளர் - மாதத்திற்கு ரூ.7,700 முதல் ரூ.24,200 வரை

நுண் அங்கன்வாடி பணியாளர் - மாதத்திற்கு ரூ.5,700 முதல் ரூ.18,000 வரை

அங்கன்வாடி உதவியாளர் - மாதத்திற்கு ரூ.4,100 முதல் ரூ.12,500 வரை

விண்ணப்பிப்பது எப்படி?

விருப்பமுள்ள தேர்வர்கள், ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இவர்களுக்கு தேர்வு எதுவும் நடத்தப்படாது.

தேர்வு முறை

* மெரிட் லிஸ்ட்

* நேர்காணல்

குழு அமைப்பு

இந்த பணியிடங்களுக்கான ஆட்களைத் தேர்வு செய்ய, சிறப்புக் குழு அமைக்கப்படும். மாவட்டத் திட்ட அலுவலர், துணை இயக்குநர், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர், மாவட்ட ஆட்சியரின் மதிய உணவுத் திட்ட உதவியாளர் உள்ளிட்டோர் குழுவில் இருப்பர்.

இவர்களுக்கு இது நிரந்தர அரசு வேலையாக இருக்கும். மூன்று பணியிடங்களுக்கும் ஓய்வு பெறும் வயது வரம்பு, 60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

அங்கன்வாடி பணியாளர்களின் தேர்வு முறை, இட ஒதுக்கீடு, விண்ணப்ப முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் https://drive.google.com/file/d/1nGKRA8p8iFE-pEfm5enXJASlCbQvUxFy/view என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம் என்று குழந்தைகள் வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் நேரில் இதுகுறித்த தகவல்களைப் பெற, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை பிரிவினை அணுகலாம்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Embed widget