மேலும் அறிய
Nithya Kalyani Benefits : சர்வரோக நிவாரணியாக செயல்படும் நித்ய கல்யாணி டீ!
Nithya Kalyani Benefits : சுடுகாடுகளிலும், நெடுஞ்சாலைகளிலும் காணப்படும் இந்த நித்ய கல்யாணி மலருக்கும், இலைக்கும் அவ்வளவு மகத்துவம் உள்ளது.

நித்ய கல்யாணி டீ
1/5

சர்க்கரை நோயாளிகள் : நித்திய கல்யாணி செடியின் இலைகளை நன்கு காய வைத்து, பொடியாக்கி டப்பாவில் போட்டுக்கொள்ளவும். இந்த பொடியை 1 டீஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு தண்ணீரில் சிறிது நேரம் கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
2/5

தீடீரென்று இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துவிட்டால், இதன் இலைகளை மென்று சாப்பிடலாம். ப்ரெஷ்ஷான நித்ய கல்யாணி பூக்களையும் கொதிக்க வைத்து வெறும் வயிற்றில் குடிக்கலாம்
3/5

இரத்த அழுத்தம் : ப்ரெஷ்ஷான 5 வெள்ளை நித்திய கல்யாணி இலைகளை இடித்து சாறு எடுத்து, காலையில் குடித்து வந்தால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
4/5

மாதவிடாய் கோளாறுகள் : 6-8 இலைகளை 2 கப் தண்ணீரில், பாதி அளவுக்கு வரும் வரை கொதிக்க வைக்கவும். இதை மாதவிடாயின் போது குடிக்க வேண்டும். தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு குடித்து வந்தால், அதிக இரத்த போக்கு, 1 நாள் கூட சரியாக வராத மாதவிடாய் பிரச்சினை சீராகலாம்.
5/5

சரும பிரச்சினைகள் : இதன் இலைகளை மையாக அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால், சரும எரிச்சல், வீக்கம் போன்றவை நீங்கலாம்
Published at : 20 Aug 2024 12:30 PM (IST)
Tags :
Health Tipsமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement