மேலும் அறிய

அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ்; அரசு கவின் கலைக்கல்லூரிகளில் சேர அழைப்பு- ஆக.9 கடைசி!

ஒருங்கிணைந்த வடிவமைப்பு, இயங்குபட வடிவமைப்பு மற்றும்‌ காட்சிவழி தொடர்பு ஆகிய 2 பிரிவுகளில்‌ புதிதாக நான்காண்டு இளங்கலை பட்டப்படிப்புகள்‌ 2025- 2026ஆம்‌ கல்வி ஆண்டு முதல்‌ துவங்கப்பட உள்ளன.

ஒருங்கிணைந்த வடிவமைப்பு மற்றும் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய இரு பிரிவுகளில் அரசு கவின் கலைக் கல்லூரிகளில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி கடைசி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு கலை பண்பாட்டுத் துறை மேலும் தெரிவித்து உள்ளதாவது:

அரசு கவின்‌ கலைக்‌ கல்லூரி, கும்பகோணம்‌ - 2025-2026 ஆம் கல்வியாண்டு - இளங்கலைப்‌ பட்டப்படிப்பு - ஒருங்கிணைந்த வடிவமைப்பு (Integrated 080) மற்றும்‌ இயங்குபட வடிவமைப்பு மற்றும்‌ காட்சிவழி தொடர்பு (Animation and Visual effects) ஆகிய இரண்டு பிரிவுகளில்‌ மாணாக்கர்‌ சேர்க்கைக்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது.

அமைச்சரின் 2025-2026ஆம்‌ ஆண்டிற்கான அறிவிப்பில்‌ தெரிவித்துள்ளவாறு, கலை பண்பாட்டுத்‌ துறையின் கட்டுப்பாட்டில்‌ செயல்படும்‌ கும்பகோணம்‌, அரசு கவின்‌ கலைக்‌ கல்லூரியில் வண்ணக்கலை (Painting‌), சிற்பக்கலை (Sculpture) மற்றும்‌ காட்சிவழித்‌ தகவல் தொடர்பு வடிவமைப்பு (Visual Communication Design) ஆகிய பிரிவுகளில்‌ நான்காண்டு இளங்கவின் கலை பட்டப் படிப்புகளும்‌ மற்றும்‌ இரண்டாண்டு முது கவின்கலைப்‌ பட்டப் படிப்புகளும்‌ பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. 

என்னென்ன படிப்புகள்?

இந்த நிலையில்‌, மாணாக்கர்களின்‌ கல்வி நலன்‌ கருதி, தற்போது இக்கல்லூரியில்‌ மாணர்களிடையே பெரிதும்‌ வரவேற்பு பெற்றுள்ள ஒருங்கிணைந்த வடிவமைப்பு ( Integrated Design) மற்றும்‌ இயங்குபட வடிவமைப்பு மற்றும்‌ காட்சிவழி தொடர்பு (Animation and Visual effects) ஆகிய இரண்டு பிரிவுகளில்‌ புதிதாக நான்காண்டு இளங்கலை பட்டப்படிப்புகள்‌ 2025- 2026ஆம்‌ கல்வி ஆண்டு முதல்‌ துவங்கப்பட உள்ளன. மேற்காண்‌ பட்டப் படிப்புகளுக்கு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

மேற்காண்‌ பாடப்‌ பிரிவுகளில்‌ பயில விருப்பம்‌ உள்ள மாணாக்கர்கள்‌ 09.08.2025 அன்று மாலை 06.00 மணிக்குள்‌ கலை பண்பாட்டுத்துறையின்‌ www.artandculture.tn.gov.in என்ற இணையதள முகவரியில்‌ விண்ணப்பிக்கலாம்‌.

கூடுதல் விவரங்களுக்கு: www.artandculture.tn.gov.in

இவ்வாறு தமிழ் கலை பண்பாட்டுத்துறை இயக்குநர்‌ தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?

வீடியோ

PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Embed widget