மேலும் அறிய

இல்லாத சாதிய வச்சு படம் பண்றாங்க...ஆணவத்தில் பேசிய கெளதம் மேனன்...செமத்தியாக கொடுக்கும் நெட்டிசன்கள்

நெல்லையில் கவின் குமார் ஆணவக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இயக்குநர் கெளதம் மேனனின் கருத்திற்கு பலர் எதிர்வினையாற்றி வருகிறார்கள்

சாதி அரசியல் பேசும் படங்கள் பற்றி கெளதம் மேனன்

சில மாதங்கள் முன்பாக இயக்குநர் கெளதம் மேனன் பேசிய கருத்து ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாக விவாதப் பொருளானது . சாதிய பாகுபாடுகளைப் பற்றி பேசும் படங்கள் மீது தனக்கு உடன்பாடு இல்லை என்றும் இன்றைய சூழலில் இந்த கதைகளை படமாக எடுக்க வேண்டிய தேவையில்லை என்று அவர் கூறியிருந்தார் . தற்போது நெல்லையில் கவின் குமார் ஆணவப்படுகொலையைத் தொடர்ந்து கெளதம் மேனனின் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது . கெளதம் மேனனின் கருத்திற்கு எதிர்வினையாற்றி பலர் பதிவிட்டு வருகிறார்

இல்லாத சாதியை வைத்து படம் பண்றாங்க

" நான் படங்களின் பெயரை சொல்ல விரும்பவில்லை ஆனால்  சாதிய பாகுபாடுகளை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் மீது எனக்கு உடன்பாடு இல்லை. இந்த மாதிரியான கதைகள் இன்றைய சூழலில் பேசவேண்டிய அவசியம் இல்லை. அதனால் தான் இந்த கதைகளை நாம் 80 களில் 90 களில் நடந்ததாக எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதே கதையை இன்றைய சூழலில் பொருத்தி நம்மால் சொல்ல முடியாது ஏனால் யாருக்கும் அந்த படங்களைப் பார்ப்பதில் விருப்பமில்லை " என அவர் இந்த நேர்காணலில் பேசியிருந்தார்.

ஐடியில் வேலை பார்த்த கவின் குமார் மாதம் ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்கியுள்ளார்.  பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரே காரணத்தினால் அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டு இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதேபோல அண்மையில் நடந்த இன்னும் பல நிகழ்வுகளை சுட்டிகாட்டலாம். இப்படியான நிலையில் சமூக எதார்த்தத்தைப் பற்றிய துளிப் புரிதல் கூட இல்லாமல் கெளதம் மேனன் போன்ற திரைபிரபலங்கள், இன்றைய சூழலில் சாதி இல்லை , சாதி சான்றிதழ்களை ஒழித்துவிட்டால் சாதி ஒழிந்துவிடும் போன்ற தட்டையான கருத்துகளை தன்னம்பிக்கையோடு மேடையில் பேசிவருகிறார்கள். இந்த  கருத்து இவரைப் பொன்றவர்கள்  சமூக அமைப்பில் அவர்கள் அனுபவிக்கும் செளகரியங்களையும் அவர்களின் சாதிய மேட்டிமையையுமே நமக்கு அடையாளம் காட்டுகின்றன. 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
Embed widget