மேலும் அறிய
Cinema News : சூர்யாவிற்கு பதில் சிவகார்த்திகேயனா? சுதா கொங்கரா எடுத்த முடிவு என்ன?
Cinema News : சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த படம் புறநானூறு. இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சினிமா செய்திகள்
1/5

சூர்யாவின் 43 வது படம் புறநானூறு. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளார். தற்போது சூர்யா படத்தை விட்டு விலகுவதாகவும் அவருக்கு பதில் சிவகார்த்திகேயன் நடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
2/5

ஆர். அஜய் ஞானமுத்து இயக்கி வரும் டிமான்ட்டி காலனி படத்தின் 2 ஆம் பாகத்தில் அருள்நிதி நடித்து வருகிறார். படத்தில் டீஸர் வெளியாகி எதிர்பார்ப்பை தூண்டிய நிலையில், இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகலாம் என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
3/5

துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடித்து இருந்த படம் கருடன். இப்படம் நாளை அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது.
4/5

நானி, எஸ் ஜே சூர்யா, பிரியங்கா மோகன் நடித்துள்ள சூர்யாவின் சனிக்கிழமை படத்தின் கரம் கரம் என்ற ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாகியுள்ளது.
5/5

ஞான அரோக்கியராஜா இயக்கத்தில் சிங்கம்புலி, மனோபாலா நடித்துள்ள பூமர காத்து படம் ஜூலை 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியக உள்ளது.
Published at : 02 Jul 2024 03:08 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement