மேலும் அறிய
Kolai Review : ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்ட கொலை திரைப்படம்... க்ரைம் திரில்லரா? இல்ல படும் போர்ரா?
பிச்சைக்காரன் 2 படத்திற்கு பிறகு பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘கொலை’ படத்தின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்.
![பிச்சைக்காரன் 2 படத்திற்கு பிறகு பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘கொலை’ படத்தின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/21/d0dffe7af88bd0af86e438c35416cb9c1689924968624501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கொலை படத்தின் விமர்சனம்
1/7
![பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், ஜான் விஜய், அர்ஜூன் சிதம்பரம், முரளி ஷர்மா, சித்தார்த் ஷங்கர் எனப் பலரும் நடித்துள்ள படம் 'கொலை’.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/21/2f9aa42bcd15f1171d790e1bbb56b0350e9ab.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், ஜான் விஜய், அர்ஜூன் சிதம்பரம், முரளி ஷர்மா, சித்தார்த் ஷங்கர் எனப் பலரும் நடித்துள்ள படம் 'கொலை’.
2/7
![படக்கதை : பாடகி மற்றும் மாடல் அழகியான மீனாட்சி சௌத்ரி கொலை செய்யப்படுகிறார். இக்கொலையை கண்டு பிடிக்க ஐபிஎஸ் அதிகாரியான ரித்திகா சிங் வருகிறார். அவருக்கு உதவியாக துப்பறிவு திறமை கொண்ட விஜய் ஆண்டனி உதவுகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/21/67b64ce04eafd73baa0015dd8028947cdcbfd.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
படக்கதை : பாடகி மற்றும் மாடல் அழகியான மீனாட்சி சௌத்ரி கொலை செய்யப்படுகிறார். இக்கொலையை கண்டு பிடிக்க ஐபிஎஸ் அதிகாரியான ரித்திகா சிங் வருகிறார். அவருக்கு உதவியாக துப்பறிவு திறமை கொண்ட விஜய் ஆண்டனி உதவுகிறார்.
3/7
![இவர்களின் விசாரணையின் பார்வை காதலன், மேனேஜர், மாடலிங் உலகுக்கு அறிமுகம் செய்தவர், மாடலிங் கம்பெனி நிர்வாகி, கொலை செய்யப்பட்ட மீனாட்சி என அனைவரது பார்வை வழியாகவும் விவரிக்கப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/21/2c6169421ece6d2d761f24d75e67f7965c3dd.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர்களின் விசாரணையின் பார்வை காதலன், மேனேஜர், மாடலிங் உலகுக்கு அறிமுகம் செய்தவர், மாடலிங் கம்பெனி நிர்வாகி, கொலை செய்யப்பட்ட மீனாட்சி என அனைவரது பார்வை வழியாகவும் விவரிக்கப்படுகிறது.
4/7
![இறுதியில் உண்மை குற்றவாளி எப்படி சிக்கினான் என்பதை ஹாலிவுட் மேக்கிங் திரைக்கதையால் ரசிகருக்கு கொடுத்துள்ளார் பாலாஜி குமார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/21/aaaca5d57e8f6a0197613c06e81fb2245a1a9.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இறுதியில் உண்மை குற்றவாளி எப்படி சிக்கினான் என்பதை ஹாலிவுட் மேக்கிங் திரைக்கதையால் ரசிகருக்கு கொடுத்துள்ளார் பாலாஜி குமார்.
5/7
![விஜய் ஆண்டனி தனக்கான கேரக்டரில் அடக்கி வாசித்துள்ளார் என்றே சொல்லலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/21/26c603e8bf0642663bab1607fc4a0b0b25beb.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
விஜய் ஆண்டனி தனக்கான கேரக்டரில் அடக்கி வாசித்துள்ளார் என்றே சொல்லலாம்.
6/7
![இவர்களை விட மீனாட்சி சௌத்ரி கேரக்டர் தான் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பாடகியாக அறிமுகமாகி, மாடல் உலகுக்கு சென்று பிரபலமாகி, போலியான வாழ்க்கை வாழ்வதாக உணரும் நபராக வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/21/49eea80cea58da4fa784f1136366b2f358bce.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர்களை விட மீனாட்சி சௌத்ரி கேரக்டர் தான் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பாடகியாக அறிமுகமாகி, மாடல் உலகுக்கு சென்று பிரபலமாகி, போலியான வாழ்க்கை வாழ்வதாக உணரும் நபராக வருகிறார்.
7/7
![மொத்தத்தில் 10 ஆண்டு இடைவெளிக்குப் பின் பாலாஜி குமார் இயக்கியுள்ள கொலை படத்தை அதன் மேக்கிங்கிற்காக ஒரு டைம் தியேட்டரில் பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/21/6883af8d0781728674eccab2698618866914d.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
மொத்தத்தில் 10 ஆண்டு இடைவெளிக்குப் பின் பாலாஜி குமார் இயக்கியுள்ள கொலை படத்தை அதன் மேக்கிங்கிற்காக ஒரு டைம் தியேட்டரில் பார்க்கலாம்.
Published at : 21 Jul 2023 01:23 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion