மேலும் அறிய
Lal Salaam Movie Review : மாஸ் வசனங்களுடன் திரையை தெறிக்க வைக்கும் ரஜினி..லால் சலாம் குட்டி விமர்சனம் இங்கே..!
Lal Salaam Movie Review : ரஜினியின் கேமியோ நடிப்பில் வெளியாகி இருக்கும் லால் சலாம் திரைப்படத்தின் குட்டி விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
லால் சலாம்
1/6

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு வெளியாகி இருக்கும் திரைப்படம் லால் சலாம்.
2/6

ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க, விஷ்னு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளது இத்திரைப்படம்.
Published at : 09 Feb 2024 10:53 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















