மேலும் அறிய

Manjummel Boys : ட்ரெண்டிங்கில் மஞ்சும்மல் பாய்ஸ்.. அப்படி அந்த படத்தில் என்னதான் இருக்கு?

Manjummel Boys : எக்ஸ் தளத்தில் ட்ரெண்டாகி வரும் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் குட்டி விமர்சனத்தை இங்கு காணலாம்

மஞ்சும்மல் பாய்ஸ்

1/7
கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான படம் மஞ்சும்மல் பாய்ஸ். செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

2/7
கொச்சியில் மஞ்சும்மல் என்கிற ஊரைச்  சேர்ந்த ஒரு நண்பர்கள் குழுவுக்கு நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது

3/7
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை சுருக்கமாக விவரிக்க வேண்டும் என்றால் கமலின்குணா படத்தில் காதலுக்கு சின்னமாக காண்பிக்கப்பட்டிருக்கும் இந்த குகை, இங்கு  நட்பின் சின்னமாக காண்பிக்கப்பட்டிருக்கிறது.

4/7
கேரளாவை சேர்ந்த பால்ய காலத்து சிநேகிதர்கள், கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்கிறார்கள். கொண்டாட்டமாக செல்லும் இந்த சுற்றுலாவில் எதிர்பாராத விதமாக அசம்பாவிதம் ஒன்று ஏற்படுகிறது.இதற்கு பிறகு நடப்பவையே மீதக்கதை.

5/7
குறிப்பாக படத்தின் கடைசி அரை மணி நேரம் நம்மை இருக்கையில் கட்டிப்போட்டு வைக்கிறது.

6/7
விமர்சன ரீதியாக படத்தின் ஓப்பனிங்கும் க்ளைமேக்ஸும் இன்னும் கொஞ்சம் அழுத்தமானதாக இருந்திருக்கலாம். ஒட்டுமொத்தமாக படத்தைப் பார்த்தப் பின் இந்த இரண்டு காட்சிகள் அவ்வளவு முக்கியமானவையாக தெரியவில்லை.

7/7
ஒரு நல்ல சர்வைவல் டிராமா பார்க்க நினைப்பவர்கள் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை தாராளமாக பார்க்கலாம்

திரை விமர்சனம் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Dhanush OM Audio Launch 2026: தாம்பரத்தில் குவிந்த தனுஷ் தொண்டர்கள்! அரசியல் அறிவிப்பு வருமா? குட்டி ஸ்டோரி சொல்வாரா?
தாம்பரத்தில் குவிந்த தனுஷ் தொண்டர்கள்! அரசியல் அறிவிப்பு வருமா? குட்டி ஸ்டோரி சொல்வாரா?
Sandiyar:
Sandiyar: "சண்டியர்" அவதாரம் எடுத்த கமல்ஹாசன்! 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே டைட்டில்!
Karthigai Deepam: பரமேஸ்வரி வீட்டில் மொத்த குடும்பம்.. உள்ளே வர மறுக்கும் சாமுண்டீஸ்வரி! இணையுமா மொத்த குடும்பம்?

வித்தியாசமான கதைக்களம்... விறுவிறுப்பான திரைக்கதையா? Enemy Of The Smuggler விமர்சனம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“பெரியார் பேர வச்சு கொள்ளையடிக்கிறீங்க” திமுக தலைகுனிவது உறுதி - முதல்வர் விஜய் ஆவேசம்

"அந்த போலி புக்கெல்லாம் கொளுத்துங்கடா" பெரியார் பேரை வச்சு ஊழலா? கமல்ஹாசன் ஆவேசம்
"செவ்வாய் கிரகத்திலேயே இல்லை - பெரியார் அறிவுலகத்தில் மெகா ஊழல்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"
Maruti Suzuki Offers: ரூபாய் 1.21 லட்சம் ஆஃபர்.. 14 கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி அறிவித்த மாருதி சுசுகி! எந்தெந்த கார்?

"சினிமா ரீல்ஸ் அரசு: தரம் தாழ்ந்த அரசியல் சித்து விளையாட்டு" - தவெக அரசு மீது இபிஎஸ் கடும் சாடல்!
காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போகும்! நாராயணசாமிக்கு அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை!

ஆட்சிக்கவிழ்ப்புக்கு ரூ.30 கோடி பேரம் பேசிய விவகாரம் - அதிமுக நிர்வாகி மன்னன் கைது!

DMK: தமிழகத்தில் ஹைதராபாத் போன்ற துயரம் நடக்க விஜய் அரசு ஆசைப்படுகிறதா? 6 மணிக்காட்சிக்கு திமுக எதிர்ப்பு!

Embed widget