மேலும் அறிய

மீண்டும் லீக் ஆன 'சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகை ஸ்ருதியின் புதிய அந்தரங்க வீடியோ! சின்னத்திரையில் பரபரப்பு!

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணனின் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடந்த ஒரு வாரமாக சமூக வலைத்தளத்தில் மிகவும் பரபரப்பாக பேச பட்ட விஷயங்களில் ஒன்று, சிறகடிக்க ஆசை சீரியலில் (வித்யா) கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்ருதி நாராயணனின் ஆபாச வீடியோ குறித்த சர்ச்சை தான். இவர் ஆபாசமாக வீடியோ கால் ஒன்றில் தோன்றியது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ஒரு சிலர் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் நடிகை ஸ்ருதியின் நிஜ வீடியோ என்று இன்னொரு தரப்பு இவர் காஸ்டிங் கோச் பிரச்சனையில் சிக்கி இருக்கலாம் என கூறப்பட்டது. இந்த வீடியோவுக்கு பலர் பல்வேறு கருத்துக்களை கூறி வந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது AI மூலம் வெளியிடப்பட்ட டீப் ஃபேக் வீடியோ என ஸ்ருதி தெரிவித்தார். அதே போல் மிகவும் காட்டமாக பதிவு ஒன்றையும் போட்டிருந்தார். 

மீண்டும் லீக் ஆன 'சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகை ஸ்ருதியின் புதிய அந்தரங்க வீடியோ! சின்னத்திரையில் பரபரப்பு!

இந்த பிரச்சனை, மெல்ல மெல்ல ஓய்ந்து வரும் நிலையில் தற்போது மற்றொரு வீடியோ வெளியாகியிருக்கிறது. இதுவும் ஸ்ருதியின் முக சாயலில் இருக்கும் வீடியோ என்பதால் இதுவும் AI தொழில்நுட்பம் மூலம் மார்பிங் செய்யப்பட்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

தொழில்நுட்ப வளர்ச்சியே இது போன்ற செயல்களுக்கு காரணம் என சிலர் குற்றச்சாட்டி வருகிறார்கள். இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க முடிந்த வரை எந்த ஒரு வீடியோவிலும் முன் பின் தெரியாதவர்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்பதே பலரின் அறிவுரையாக உள்ளது. சிலர் வீடியோவை ரெகார்ட் செய்து கொண்டு, இதுபோல் மார்பிங் செய்து வெளியிட வாய்ப்புகள் அதிகம். இந்த புதிய வீடியோ குறித்து ஸ்ருதி நாராயணன் என்ன விளக்கம் சொல்வார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

தலைப்பு செய்திகள்

Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Mahindra Vision S: வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
Embed widget