மேலும் அறிய

Ghibli Style Image: ChatGPT பாதுகாப்பனாதா ? புகைப்படங்களை அப்லோட் செய்வதற்கு முன் இதை படியுங்கள்

Ghibli Style AI Image: CharGPT அறிமுகம் செய்துள்ள ஜிப்லி அனிமேஷன் வசதி மக்களிடம் காட்டுத்தீப் போல் பரவி வரும் நிலையில் தனிநபர் சுதந்திரம் குறித்த பல கேள்விகள் எழுந்துள்ளன

CharGPT

ஏ.ஐ தொழில்நுட்பமான சாட் ஜிபிடி புதிய வசதி  ஒன்றை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஜப்பானிய பாரம்பரிய அனிமேஷன் ஸ்டைலான ஜிப்லி ஸ்டைலில் அது காட்சிகளை இலவசமாக உருவாக்கி தருகிறது. முன்பு கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே இருந்த இந்த வசதியை தற்போது அனைவரும் இலவசமாக பயண்படுத்திக் கொள்ளலாம். அதிகபட்சமாக ஒரு நாளைக்கு மூன்று ஜிப்லி ஸ்டைலில் அனிமேஷன் இமேஜை ஒருவர் உருவாக்கிக் கொள்ளலாம்

சாட் ஜிபிடி அறிமுகப்படுத்திய இந்த புதிய வசதி உலகளவில் மக்களிடையே ட்ரெண்டாகி  வருகிறது. அரசியல் தலைவர்கள் முதல் சாமானிய மக்கள் வரை தங்கள் புகைப்படங்களை ஜிப்லி ஸ்டைலில் அனிமேட் ஸ்டைலில் மாற்றி பதிவிட்டு வருகிறார்கள். பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் , திரைப்பட காட்சிகளை இந்த ஸ்டைலில் எடிட் செய்து புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இதனால்  நிலையில் தனி நபர் சுதந்திரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக நிபுனர்கள் எச்சரித்து வருகிறார்கள்

CharGPT யில் புகைப்படங்களை அப்லோட் செய்வது பாதுகாப்பானதா

CharGPT உருவாக்கும் ஜிப்லி ஸ்டைல் புகைப்படங்கள் கலைஞர்களின் உழைப்பிற்கும் திறமைக்கும் எதிரானது என பலர் தெரிவித்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் மக்கள் அப்லோட் செய்யும் புகைப்படங்கள் ஏ.ஐ தொழில்நுட்பத்தால் தவறுதலாக பயன்படுத்தக் கூடிய ஆபத்தும் இருப்பதாக சைபர் நிபுனர்கள் தெரிவித்துள்ளார்கள். மக்கள் தங்களது புகைப்படங்களை மாற்றச் சொல்லி அப்லோட் செய்கிறார்கள். இந்த புகைப்படங்களை ஏஐ அதன் திறன் மேம்பாட்டிற்காக பயண்படுத்திக் கொள்ளலாம். நமது தொற்றத்தையும் தனிப்பட்ட தகவல்களையும் ஏ.ஐ பயண்படுத்த சட்டம் அனுமதிப்பதில்லை என்றாலும் மக்கள் தாங்களே முன்வந்து புகைப்படங்களை அப்லோட் செய்வது ஏ.ஐ தொழில் நுட்பத்திற்கு அந்த உரிமையை கொடுக்கிறது.

Ghibli Style Image: ChatGPT பாதுகாப்பனாதா ? புகைப்படங்களை அப்லோட் செய்வதற்கு முன் இதை படியுங்கள்

சாட் ஜி.பி.டியில் புகைப்படங்களை அப்லோட் செய்வது பாதுக்காப்பானதா என அதனிடம் கேட்டபோது இப்படி பதிலளித்துள்ளது சாட்ஜிபிடி " தனிப்பட்ட நெருக்கமான புகைப்படங்களை பயண்படுத்துவதை தவிர்க்கவும் . சாட் ஜிபிடி யில் அப்லோட் செய்யப்பட்ட புகைப்படங்கள் அதற்கு கொடுக்கப்பட்ட கட்டளையை நிறைவேற்றிய பின் அந்த புகைப்படத்தை பத்திரப் படுத்திக் கொள்வது இல்ல." 

தலைப்பு செய்திகள்

SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget