மேலும் அறிய
Singapore Saloon Review : முதல் பாதி சூப்பர்.. இரண்டாம் பாதி சொதப்பல்.. சிங்கப்பூர் சலூன் படத்தின் விமர்சனம் இங்கே!
Singapore Saloon Review : சிங்கப்பூர் சலூன் படத்தில், ஆர்.ஜே.பாலாஜி, மீனாட்சி சௌத்ரி, சத்யராஜ், கிஷன் தாஸ், லால், ரோபோ சங்கர், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சிங்கப்பூர் சலூன் ஸ்டில்
1/7

முடி திருத்தும் தொழிலாளியாக வரும் ஆர்.ஜே.பாலாஜி தற்கொலை செய்ய முயற்சிக்கிறார். தற்கொலைக்கான காரணம் என்ன என்பதை ஃபிளாஷ்பேக் வழியாக விவரிக்கப்படுகிறது. இதிலிருந்து ஆர்.ஜே பாலாஜி மீண்டாரா? இல்லையா? என்பதே அடிப்படை கதை
2/7

இப்படத்தின் அஸ்திவாரம் ஆர்.ஜே.பாலாஜி என்றால், சத்யராஜ் மற்றும் ரோபோ ஷங்கர் ஆகியோர் இதன் தூண்கள். ஹீரோயின் மீனாட்சி சௌத்ரிக்கு இப்படத்தில் பெரிய அளவில் வேலை இல்லை.
3/7

சிறப்பு தோற்றத்தில் லோகேஷ் கனகராஜ், ஜீவா ஆகியோரை விட அரவிந்த்சாமி கேரக்டர் நன்றாக உள்ளது.
4/7

முதல் பாதியில் அசத்தலான காமெடி காட்சிகள் நிரம்பியுள்ளது. இரண்டாம் பாதி, சம்பந்தமே இல்லாமல் எங்கேயோ போகிறது.
5/7

இப்படத்தின் பாடல்களுக்கு டான்ஸ் எல்லாம் கிடையாது. சுகுமாரின் ஒளிப்பதிவு தென்மாவட்டத்தை அழகாக காட்டியது. ராவேத் ரியாஸின் பின்னணி இசை சில இடங்களில் கவனிக்க வைக்கிறது.
6/7

சிகை அலங்காரம் செய்பவர்களுக்கு இப்படம் சமர்ப்பணம் என தெரிவிக்கப்பட்டாலும், அவர்களின் வாழ்க்கையை இன்னும் அழுத்தமாக காண்பித்து இருக்கலாம்
7/7

image 8
Published at : 25 Jan 2024 11:40 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொழுதுபோக்கு
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement