மேலும் அறிய
Lover Movie Review : இளசுகளின் காதலை பேசும் லவ்வர்..திரைப்படம் எப்படி இருக்கு..? குட்டி விமர்சனம் இங்கே..!
Lover Movie Review : இளம் தலைமுறையினரின் காதலை பேசும் திரைப்படமாக உருவாகி இருக்கும் லவ்வர் திரைப்படத்தின் குட்டி விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

லவ்வர் திரைப்பட விமர்சனம்
1/6

அறிமுக இயக்குநர் பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், கௌரிப் பிரியா,கண்ணா ரவி, நிகிலா ஷங்கர், ஹரிஷ் குமார், ஹரிணி உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் லவ்வர்.
2/6

கல்லூரி முடித்த உடன் தொழில் தொடங்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் மணிகண்டன், தொழில் தொடங்க முடியாத விரக்தியால் கஷ்டப்படுகிறார்.
3/6

இந்த கோபத்தை எல்லாம் தான் கல்லூரியில் இருந்தே காதலித்து வரும் ஶ்ரீ கௌரி பிரியாவின் மீது காட்டுகிறார்.
4/6

இதனால் அவர்கள் காதல் வாழ்க்கையில் பிரச்சினை வருகிறது. இந்த பிரச்சினைகளை சரி செய்தாரா மணிகண்டன்? அவரது தொழில், காதல் இரண்டிலும் வெற்றி பெற்றாரா? என்பதே கதை..
5/6

நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்த, மணிகண்டன், கௌரி பிரியா கவனத்தை ஈர்கின்றனர். படம் சிறிது நீளமாக இருந்தாலும் இன்றைய சூழலில் நடக்கும் காதல் கதையை மையமாக கொண்டு அதனுள் இருக்கும் சிக்கல்களை சிறப்பாக பேசியிருக்கும் இயக்குநருக்கு பாராட்டுகள்.
6/6

மொத்தத்தில் காதலர் தின வாரத்தில் காதலர்கள் திரையரங்கில் சென்று பார்ப்பதற்கு சிறந்த படமாக லவ்வர் இருக்கும்.
Published at : 09 Feb 2024 09:27 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion