மேலும் அறிய
Oru Nodi Review : சூப்பர் ட்விஸ்ட் இருக்கு.. ஒரு நொடி படத்தின் விமர்சனம் இங்கே!
Oru Nodi Review : ஒரு சில காட்சிகள் போர் அடித்தாலும், மொத்தமாக பார்க்கும் போது, “ஒரு நொடி” படம் சம்மர் ஹிட்தான் என்று சொல்ல வேண்டும்.
ஒரு நொடி
1/6

தமன் குமார், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ.கருப்பையா, ஸ்ரீரஞ்சனி, கருப்பு நம்பியார், தீபா ஆகியோர் நடிப்பில் மணிவர்மன் இயக்கத்தில் உருவான “ஒரு நொடி” இன்று (26 ஏப்ரல்) வெளியாகியுள்ளது.
2/6

இப்படம் எப்படி இருக்கும் என்பதை டைட்டிலே நன்றாக விளக்கிவிட்டது. வாழ்க்கையின் ஒரு நொடியில் நடக்கும் விஷயங்கள் கூட ஒட்டுமொத்த சூழலையும் மாற்றும் என்பதே இக்கதையின் சாராம்சம்
Published at : 26 Apr 2024 04:41 PM (IST)
Tags :
Taman Kumarமேலும் படிக்க





















