மேலும் அறிய

Sengottaiyan: தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டே!செங்கோட்டையனுக்கு பாஜக Sketch! டெல்லி விசிட் பின்னணி

அதிமுக பொதுச் செயலாளர் EPS அமித் ஷாவை டெல்லியில் சந்தித்துவிட்டு திரும்பிய சூழலில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் டெல்லி சென்று திரும்பியது அரசியல் வட்டாரத்தில் சூட்டை கிளப்பிய நிலையில், அந்த சந்திப்பின் பரபரப்பு பின்னணி வெளியாகியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இவர்களுக்கு இடையிலான இந்த மோதல் போக்கை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள பாஜக திட்டம் தீட்டி வருவதாக கூறப்படுகிறது. 

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் சூழலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜகவை தமிழ் நாட்டில் வலுவான கட்சியாக மாற்றும் முயற்சியில் டெல்லி பாஜக ஈடுபட்டுவரும் சூழலில், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக இப்போது பாஜக உடனான கூட்டணியை உறுதி செய்யும் விதமாக அமைந்தது எடப்பாடியின் டெல்லி விசிட். 

பாஜகவே எடப்பாடி பழனிசாமி மட்டுமின்றி ஒருங்கிணைந்த அதிமுகவையே விரும்புவதாக சொல்லப்படுகிறது. அதாவது ஓபிஎஸ், சசிகலா மற்றும் தினகரனை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொண்டால் அது அதிமுகவை இன்னும் வலிமையாக்கும் சட்டமன்ற தேர்தலிலும் அது நமக்கு வெற்றிக்கு உதவும் என்பது டெல்லி பாஜக சீனியர்களின் விருப்பமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் எடப்பாடியோ கூட்டணியில் இணைய தயாராக இருந்தாலும் அவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று முரண்டுபிடிக்கிறார். மறுபுறம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடனும் அவருக்கு கடந்த சில வருடங்களாகவே மோதல் போக்கு தான் நிலவிவருகிறது. 

எடப்பாடி பாஜகவுடன் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டாலும் இவையெல்லாம் பாஜக தலைமைக்கு அதிருப்தியை கொடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படி பரபரப்பான அரசியல் சூழலில் தான் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென டெல்லி சென்றது பேசுபொருளாகியுள்ளது. அதன்படி டெல்லியில் அவர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியாதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பாஜக தலைவர் அண்ணாமலை , வானதி சீனிவாசன் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு இருக்கும்  நிலையில் செங்கோட்டையன் டெல்லி விசிட் மிக முக்கியமானதாக பார்க்கப்படும் சூழலில் அதிமுகவின் ஷிண்டேவாக அவரை உருவாக்க பாஜக முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மகாராஷ்ட்ரா அரசியல் களத்தில் சிவசேனவை எப்படி இரண்டாக உடைத்து பாஜக ஆட்சியை பிடித்ததோ அதே பார்முலாவை அதிமுகவில் பாஜக எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் செங்கோட்டையன் மீது திடீரென எடப்பாடி பழனிசாமியால் உடனே நடவடிக்கை எடுக்க முடியாது. அப்படி ஒரு நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி எடுக்க வேண்டும் என்றால் செங்கோட்டையனுக்கு அவர் நெருக்கடி கொடுக்க வேண்டும். அப்படி கட்சிக்குள் பிரச்சனை உண்டானால் அதிமுக பிளவுபடுவதாக தோற்றத்தை உருவாக்கி புதிய பொதுச்செயலாளராக செங்கோட்டையனை நியமிக்க வேண்டும் என்பது பாஜகவின் ப்ளானாக இருப்பதாக கூறப்படுகிறது.  எடப்பாடி பழனிசாமி இல்லாத ஒருங்கிணைந்த அதிமுக- பாஜக கூட்டணி அமைய வேண்டும் என்பதும் டெல்லியின் திட்டம் என்ற தகவலும் வெளியகியுள்ளது.

அரசியல் வீடியோக்கள்

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Thanjavur power cut 22.07.2026: நாளைய மின்தடைக்கு மக்களே இன்றே தயாராகிடுங்க
Thanjavur power cut 22.07.2026: நாளைய மின்தடைக்கு மக்களே இன்றே தயாராகிடுங்க"
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
பட்டுக்கோட்டை ராஜா அக்‌ஷயா வழக்கு...சிறையில் இருந்து வந்து ராஜா உணர்ச்சிகரமாக வீடியோ
பட்டுக்கோட்டை ராஜா அக்‌ஷயா வழக்கு...சிறையில் இருந்து வந்து ராஜா உணர்ச்சிகரமாக வீடியோ
​புதுச்சேரியில் பரபரப்பு! ​பிரஸ் கிளப்பை எம்.எல்.ஏ. அலுவலகமாக மாற்ற முயற்சி? : இந்திய பத்திரிகை கவுன்சிலிடம் அதிரடி புகார்!
புதுச்சேரியில் பரபரப்பு! பிரஸ் கிளப்பை எம்.எல்.ஏ. அலுவலகமாக மாற்ற முயற்சி? : இந்திய பத்திரிகை கவுன்சிலிடம் அதிரடி புகார்!

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac cigarettes ban : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! இனி டாஸ்மாக் பார்களில் சிகரெட்டிற்கு தடை- வெளியானது புதிய கட்டுப்பாடுகள்
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! இனி டாஸ்மாக் பார்களில் சிகரெட்டிற்கு தடை- வெளியானது புதிய கட்டுப்பாடுகள்
Singer Arivu arrest : தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?
தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?
குறைந்த விலையில் சொகுசு! ரூ. 8.75 லட்சத்தில் சிட்ரோயன் பசால்ட் எடிஷன்- SUV புது அத்தியாயம்!
குறைந்த விலையில் சொகுசு! ரூ. 8.75 லட்சத்தில் சிட்ரோயன் பசால்ட் எடிஷன்- SUV புது அத்தியாயம்!
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Letter to MKS : ‘மு.க.ஸ்டாலின் இருட்டில் வைக்கப்பட்டார் – அதிமுக ஆட்சி மாதிரிதான் திமுகவும்’ ராஜினாமா செய்த நிர்வாகி பரபரப்பு கடிதம்..!
'அதிமுக ஆட்சி மாதிரிதான் திமுகவும்’ ராஜினாமா செய்த நிர்வாகி பரபரப்பு கடிதம்..!
Creta Finance Plan EMI: இந்தியாவோட ஃபேவரைட் ஹூண்டாய் கிரெட்டாவ லோன்ல வாங்கணுமா.? முன்பணம், EMI என்ன.? தெரிஞ்சுக்கோங்க
இந்தியாவோட ஃபேவரைட் ஹூண்டாய் கிரெட்டாவ லோன்ல வாங்கணுமா.? முன்பணம், EMI என்ன.? தெரிஞ்சுக்கோங்க
Parandur Airport : ’பரந்தூர் விமான நிலைய இடம்’ திமுக எழுப்பிய கேள்வியால் வெளியான உண்மை..!
’பரந்தூர் விமான நிலைய இடம் மாற்றமா?’ மத்திய அரசு அதிரடி பதில்..!
Enfield Hunter 350 on EMI: என்ஃபீல்டின் ஹார்ட்டை கவரும் ஹண்டர் 350 பைக்க வாங்க முன்பணம் எவ்ளோ வேணும்.? EMI எவ்வளவு வரும்.?
என்ஃபீல்டின் ஹார்ட்டை கவரும் ஹண்டர் 350 பைக்க வாங்க முன்பணம் எவ்ளோ வேணும்.? EMI எவ்வளவு வரும்.?
Embed widget